இதயத்தை யேதோ ஒன்று

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: யென்னை அறிந்தாள்

இந்த பாடலை பற்றி :
யென்னை அறிந்தாள் படத்திலிருந்து இதயத்தை யேதோ ஒன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.இதயத்தை யேதோ ஒன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னை அறிந்தாள் படத்தின் இதயத்தை யேதோ ஒன்று பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

பெண் : இதயத்தை ஏதோ
ஒன்று இழுக்குது கொஞ்சம்
இன்று இதுவரை இதுபோலே
நானும் இல்லையே

பெண் : கடலலை போலே
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே

பெண் : இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே

பெண் : இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே

பெண் : { எனக்கென்ன வேண்டும்
என்று ஒரு வாா்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று } (2)

பெண் : மலா்களை அள்ளி
வந்து மகிழ்வுடன் கையில்
தந்து மனதினை பகிா்ந்திடவே
ஆசை கொள்கின்றேன்

பெண் : தடுப்பது என்ன
என்று தவிக்குது நெஞ்சம்
இன்று நதியினில் இலை
என நான் தோய்ந்து செல்கின்றேன்

பெண் : அரும்புகள் பூவாகும்
அழகிய மாற்றம் ஆயிரம்
ஆண்டாக பழகிய தோற்றம்

பெண் : { ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த மனசு சினுங்கும்
கீழ அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல } (2)

பெண் : இதயத்தை ஏதோ
ஒன்று இழுக்குது கொஞ்சம்
இன்று இதுவரை இதுபோலே
நானும் இல்லையே

பெண் : கடலலை போலே
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே

பெண் : இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே

பெண் : இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே

பெண் : ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த மனசு சினுங்கும்
கீழ அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல

பெண் : ………………………………….

யென்னை அறிந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

இதயத்தை யேதோ ஒன்று தேடல் சொற்கள்:
இதயத்தை யேதோ ஒன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயத்தை யேதோ ஒன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயத்தை யேதோ ஒன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயத்தை யேதோ ஒன்று பாட்டு
இதயத்தை யேதோ ஒன்று ஐடியூன்ஸ், இதயத்தை யேதோ ஒன்று tamil2lyrics
யென்னை அறிந்தாள் இதயத்தை யேதோ ஒன்று
இதயத்தை யேதோ ஒன்று பாட்டு வரிகள்
இதயத்தை யேதோ ஒன்று படத்தின் பேர்
இதயத்தை யேதோ ஒன்று ரிங்டோன்
இதயத்தை யேதோ ஒன்று வரிகள்
பாடல் இதயத்தை யேதோ ஒன்று
ஹாாிஸ் ஜெயராஜ் இதயத்தை யேதோ ஒன்று