மத வேதநாயகி ஐ.நா

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனூர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனூர் மாதா படத்திலிருந்து மத வேதநாயகி ஐ.நா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.மத வேதநாயகி ஐ.நா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனூர் மாதா படத்தின் மத வேதநாயகி ஐ.நா பாடலின் வரிகள்

ஆண் : ஹோ …ஹோ ..ஓ…ஓ…..ஓ…
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : கடலை கடந்து வரும் கருணை இது
நம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது
ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
கடலை கடந்து வரும் கருணை இது
நம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது
சுடரும் மெழுகுவர்த்தி ஜோதி இது இங்கு
சகல உயிர்களுக்கும் ஆதி இது
ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : வீட்டு வாசலிலே கோலம் இடுங்க
வரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க
ஹோ ..ஓ…ஓ.. ஹோ ..ஓ…ஓ..
வீட்டு வாசலிலே கோலம் இடுங்க
வரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க
பாட்டு பாடிக்கிட்டு தாளம் இடுங்க அன்னை
பவனி வருகையிலே வந்து தொழுங்க
ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..
ஆண் : ஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு
உலக மாதாவின் கோயில் வருது
ஹோ ..ஓ…ஓ.. ஹோ ..ஓ…ஓ..
ஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு
உலக மாதாவின் கோயில் வருது
சேரும் வினை யாவும் தீர்ப்பவளாம் அன்னை
ஜபம் பண்ணும் பேர்க்கருள் சேர்ப்பவளாம்
ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ..
ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி
பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா
நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..

வில்லியனூர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

மத வேதநாயகி ஐ.நா தேடல் சொற்கள்:
மத வேதநாயகி ஐ.நா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மத வேதநாயகி ஐ.நா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மத வேதநாயகி ஐ.நா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மத வேதநாயகி ஐ.நா பாட்டு
மத வேதநாயகி ஐ.நா ஐடியூன்ஸ், மத வேதநாயகி ஐ.நா tamil2lyrics
வில்லியனூர் மாதா மத வேதநாயகி ஐ.நா
மத வேதநாயகி ஐ.நா பாட்டு வரிகள்
மத வேதநாயகி ஐ.நா படத்தின் பேர்
மத வேதநாயகி ஐ.நா ரிங்டோன்
மத வேதநாயகி ஐ.நா வரிகள்
பாடல் மத வேதநாயகி ஐ.நா
ஜி. தேவராஜன் மத வேதநாயகி ஐ.நா