பூட்டை திறப்பது கையாலே

பாடகர்கள்: மாதுரி , கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனூர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனூர் மாதா படத்திலிருந்து பூட்டை திறப்பது கையாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதுரி , கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.பூட்டை திறப்பது கையாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனூர் மாதா படத்தின் பூட்டை திறப்பது கையாலே பாடலின் வரிகள்

ஆண் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
பெண் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே…
ஆண் : மூதாதை தாயாசை முற்பதமற்றாய்
ஆதியில்லாதோனை மாதா நீ பெற்றாய்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே..
பெண் : மூதாதை தாயாசை முற்பத மற்றாய்
ஆதியில் லாதோனை மாதா நீ பெற்றாய்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
ஆண் : தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
பெண் : தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே..
இருவர் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே…

வில்லியனூர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

பூட்டை திறப்பது கையாலே தேடல் சொற்கள்:
பூட்டை திறப்பது கையாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூட்டை திறப்பது கையாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூட்டை திறப்பது கையாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூட்டை திறப்பது கையாலே பாட்டு
பூட்டை திறப்பது கையாலே ஐடியூன்ஸ், பூட்டை திறப்பது கையாலே tamil2lyrics
வில்லியனூர் மாதா பூட்டை திறப்பது கையாலே
பூட்டை திறப்பது கையாலே பாட்டு வரிகள்
பூட்டை திறப்பது கையாலே படத்தின் பேர்
பூட்டை திறப்பது கையாலே ரிங்டோன்
பூட்டை திறப்பது கையாலே வரிகள்
பாடல் பூட்டை திறப்பது கையாலே
ஜி. தேவராஜன் பூட்டை திறப்பது கையாலே