மாசில்லா கன்னியே மாதவே

பாடகர்கள்: குழு
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனூர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனூர் மாதா படத்திலிருந்து மாசில்லா கன்னியே மாதவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.மாசில்லா கன்னியே மாதவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனூர் மாதா படத்தின் மாசில்லா கன்னியே மாதவே பாடலின் வரிகள்

குழு : கண்டோம் யேசுநாதனை ஆனந்தம் கொண்டோம்
இன்றே அருள் பொழிய கண்ணாலே
கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை
குழு : பாமரே உந்தனுக்கு சமானம் வேறு இல்லை
பாமரே உந்தனுக்கு சமானம் வேறு இல்லை
நீதானே எங்கள் கருணாநிதியே
நீதானே எங்கள் கருணாநிதியே
கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை
குழு : தாயே உன் கண்ணாலே அறிவும் பெற்ற
தாயே உன் கண்ணாலே அம்மா….
தாயே உன் கண்ணாலே அறிவும் பெற்ற
தாயே உன் கண்ணாலே அம்மா….
குழு : கொண்டு வந்த எங்கள் மனம் பரதவம் பெற்ற தாயே
கொண்டு வந்த எங்கள் மனம் பரதவம் பெற்ற தாயே
இன்னும் பாராமுகமாய் இருப்பதழகாமோ
இன்னும் பாராமுகமாய் இருப்பதழகாமோ..
குழு : கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை
பெண் : நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே..
பெண் : பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே.
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே
பெண் : ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே குழைந்தாடு பாம்பே
பெண் : குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே
பெண் : ஆடு பாம்பே தெளிந்தாடு பாம்பே
ஆடு பாம்பே நெளிந்தாடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடாடு ஆடாடு…ஆடாடு ஆடாடு
பெண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே…..

வில்லியனூர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

மாசில்லா கன்னியே மாதவே தேடல் சொற்கள்:
மாசில்லா கன்னியே மாதவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாசில்லா கன்னியே மாதவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாசில்லா கன்னியே மாதவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாசில்லா கன்னியே மாதவே பாட்டு
மாசில்லா கன்னியே மாதவே ஐடியூன்ஸ், மாசில்லா கன்னியே மாதவே tamil2lyrics
வில்லியனூர் மாதா மாசில்லா கன்னியே மாதவே
மாசில்லா கன்னியே மாதவே பாட்டு வரிகள்
மாசில்லா கன்னியே மாதவே படத்தின் பேர்
மாசில்லா கன்னியே மாதவே ரிங்டோன்
மாசில்லா கன்னியே மாதவே வரிகள்
பாடல் மாசில்லா கன்னியே மாதவே
ஜி. தேவராஜன் மாசில்லா கன்னியே மாதவே