எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி

பாடகர்கள்: மலேஷியா வாசுதேவன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனூர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனூர் மாதா படத்திலிருந்து எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேஷியா வாசுதேவன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனூர் மாதா படத்தின் எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாடலின் வரிகள்

ஆண் : உன் சேல பறக்குது காத்துல
அது ஆள இழுக்குது தோப்புல
செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல
அந்தியிலே முத்தெடுக்க வரவா
என் அத்த மவ வித்த சொல்லி தரவா
பெண் : என் சேல பறக்கட்டும் காத்துலே
அது ஆள இழுக்கட்டும் தோப்புல
செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல
அந்தியிலே முத்தெடுக்க வரலாம்
உன் ஆசப்படி வித்த சொல்லி தரலாம்…
ஆண் : ஒத்த கண்ணு அடிக்கிறே
உள்ளுக்குள்ளே சிரிக்கிறே
ஒத்த கண்ணு அடிக்கிறே
உள்ளுக்குள்ளே சிரிக்கிறே
என்னவோ என்னவோ பண்ணுது ஆத்தாடி
பெண் : வெட்டி வெட்டி நடக்குறே
மேனியெங்கும் குலுக்குறே
எங்கேயோ எங்கேயோ கிள்ளுது அம்மாடி….
அடி எங்கேயோ எங்கேயோ கிள்ளுது அம்மாடி….
ஆண் : உன் சேல பறக்குது காத்துல
பெண் : என் சேல பறக்கட்டும் காத்துலே
ஆண் : செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல
பெண் : அந்தியிலே முத்தெடுக்க வரலாம்
உன் ஆசப்படி வித்த சொல்லி தரலாம்…
ஆண் : பாதி சொல்ல முழுங்குறே
பக்கம் வரத் தயங்குறே
பாதி சொல்ல முழுங்குறே
பக்கம் வரத் தயங்குறே
கிட்ட வா கிட்ட வா ஓட்டிக்க கூடாதா
பெண் : வெட்கத்துல இருக்குறேன்
தாகத்துல தவிக்கிறேன்
எனை விட்டுடு விட்டுடு வெட்கம் இருக்காதா…
எனை விட்டுடு விட்டுடு வெட்கம் இருக்காதா…
ஆண் : உன் சேல பறக்குது காத்துல
அது ஆள இழுக்குது தோப்புல
செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல
அந்தியிலே முத்தெடுக்க வரவா
என் அத்த மவ வித்த சொல்லி தரவா
பெண் : என் சேல பறக்கட்டும் காத்துலே
அது ஆள இழுக்கட்டும் தோப்புல
செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல
அந்தியிலே முத்தெடுக்க வரலாம்
உன் ஆசப்படி வித்த சொல்லி தரலாம்…
ஆண் : ஹோ …ஹோ …ஹோ ….

வில்லியனூர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி தேடல் சொற்கள்:
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாட்டு
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ஐடியூன்ஸ், எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி tamil2lyrics
வில்லியனூர் மாதா எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி பாட்டு வரிகள்
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி படத்தின் பேர்
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ரிங்டோன்
எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வரிகள்
பாடல் எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி
ஜி. தேவராஜன் எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி