எதோ சொல்லா

பாடகர்கள்: பி . சுஷீலா
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: முருங்கக்காய் சிப்ஸ்

இந்த பாடலை பற்றி :
முருங்கக்காய் சிப்ஸ் படத்திலிருந்து எதோ சொல்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி . சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.எதோ சொல்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

முருங்கக்காய் சிப்ஸ் படத்தின் எதோ சொல்லா பாடலின் வரிகள்

பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா…
மாதா ….
பெண் : சிலுவை கொண்ட நிழலைத் தேடி
பறவை ஒன்று வந்தது
என் திருவே தாயின் உருவே என்று
கவிதை பாடி நின்றது
பெண் : மெழுகாய் உனது கோயிலில் நான்
உருகும் இந்த வேளையில்
கருணை காட்டு அன்னையே
உனை பணிந்தேன் எந்தன் அன்னையே…
அன்னையே… அன்னையே…
பெண் : உன் பாதம் எங்கள் ராஜ சபை
அது பாவம் இல்லா ஞான சபை
வேதம் போற்றும் தத்துவம் நீ என்
விழிகள் தீட்டும் சித்திரம் நீ
பெண் : வானம் பூமி ஆனவள் நீ
என் தேவன் தன்னை ஈன்றவள் நீ
நோயைத் தீர்க்கும் மருந்தானாய்
பசி நேரும்போது விருந்தானாய்
அன்னையே…….. அன்னையே
பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா…
மாதா ….

முருங்கக்காய் சிப்ஸ் படத்தின் மற்ற பாடல்கள்

எதோ சொல்லா தேடல் சொற்கள்:
எதோ சொல்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதோ சொல்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதோ சொல்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதோ சொல்லா பாட்டு
எதோ சொல்லா ஐடியூன்ஸ், எதோ சொல்லா tamil2lyrics
முருங்கக்காய் சிப்ஸ் எதோ சொல்லா
எதோ சொல்லா பாட்டு வரிகள்
எதோ சொல்லா படத்தின் பேர்
எதோ சொல்லா ரிங்டோன்
எதோ சொல்லா வரிகள்
பாடல் எதோ சொல்லா
ஜி. தேவராஜன் எதோ சொல்லா