உன் செல பறக்குது

பாடகர்கள்: லசிகா , பிரம்மானந்தா
இசையமைப்பாளர்: ஜி. தேவராஜன்
படம்: வில்லியனூர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனூர் மாதா படத்திலிருந்து உன் செல பறக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் லசிகா , பிரம்மானந்தா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்.உன் செல பறக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனூர் மாதா படத்தின் உன் செல பறக்குது பாடலின் வரிகள்

பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை
இந்த மண்ணில் வாடும் முல்லை
இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு
காவல் யாரும் இல்லை…
பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை
இந்த மண்ணில் வாடும் முல்லை
இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு
காவல் யாரும் இல்லை…
ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள்
இயேசு வருகிறார்
அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார்
தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி
அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி
ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள்
இயேசு வருகிறார்
அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார்
தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி
அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி
பெண் : போதகரே போதகரே போதகரே
என்னை ரட்சித்து அருள்க
இந்த பாலகன் செய்த பாவத்தை போக்கி
பார்வையை நீ தருக என் பார்வையை நீ தருக
ஆண் : உன் பாவங்களை நான் வாங்கிக் கொள்கிறேன்
பாலகனே நீ எழுந்திடு
உன் பாரங்களை நான் தாங்கிக் கொள்கிறேன்
பார்வையை கொடுத்தேன் விழித்திடு
பார்வையை கொடுத்தேன் விழித்திடு
பெண் : இயேசுவின் அருளால் கண்ணொளி வந்தது
தேவக்குமாரன் வாழியவே
வானம் தெரிகிறது பூமியும் தெரிகிறது
விழிகளில் பார்வை வந்தது
எல்லாம் எங்கள் இயேசுவின் மகிமை
இயேசு நாதா இயேசு நாதா இயேசு நாதா…..

வில்லியனூர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

உன் செல பறக்குது தேடல் சொற்கள்:
உன் செல பறக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் செல பறக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் செல பறக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் செல பறக்குது பாட்டு
உன் செல பறக்குது ஐடியூன்ஸ், உன் செல பறக்குது tamil2lyrics
வில்லியனூர் மாதா உன் செல பறக்குது
உன் செல பறக்குது பாட்டு வரிகள்
உன் செல பறக்குது படத்தின் பேர்
உன் செல பறக்குது ரிங்டோன்
உன் செல பறக்குது வரிகள்
பாடல் உன் செல பறக்குது
ஜி. தேவராஜன் உன் செல பறக்குது