அம்பிகாபதி

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அம்பிகாபதி

இந்த பாடலை பற்றி :
அம்பிகாபதி படத்திலிருந்து அம்பிகாபதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.அம்பிகாபதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்பிகாபதி படத்தின் அம்பிகாபதி பாடலின் வரிகள்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஓ… கங்கையிலே
ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அந்த பறவை கரை
வந்ததே அந்த பறவை
கரை வந்ததே அதிசயமான
தேவதையா

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக

ஆண் : அவளா அவளா
பாரு அவள் அமராவதியா
கேளு அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ ஓ… அமராவதி
தான் யாரோ

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக

ஆண் : அடி எனக்கு
எனக்கு என்று துடிக்கும்
துடிக்கும் மனம் உனக்கு
உனக்கு என்றதே தினம்
தனக்கு தனக்கு என
தவிக்கும் தவிக்கும்
உள்ளம் நமக்கு நமக்கு
என்று சொல்லுதே

ஆண் : என்னை கவிஞன்
கவிஞன் என்று கருதி கிடந்த
ஒரு கர்வம் அழிந்து விட்டதே
உன்னை கடக்கும் பொழுது
கண்ணில் அடிக்கும் அழகு
என்னை கடையன் கடையன்
என்று தள்ளுதே

ஆண் : காசி நகர்
வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை
பிச்சைப்போட்டு
போடி

ஆண் : அவளா அவளா
பாரு அவள் அமராவதியா
கேளு ஓ… அமராவதியா
கேளு

ஆண் : பல குழிகள்
கடந்து வலி நடந்து
நடந்து மனம் விழியில்
விழுந்து விடுமே சிறு
பூக்கள் தொடுப்பதற்க்கு
கத்தி உனக்கெதற்க்கு
ஊசி ஒன்று போதுமே

ஆண் : உன்னை
நினைத்து நினைத்து
விழி நனைத்து நனைத்து
உடல் இளைத்து இளைத்து
விட்டதே உயிர் தெரிக்க
தெரிக்க உன்னை துரத்தி
துரத்தி எனை வருத்தி
வருத்தி மூச்சு முட்டுதே

ஆண் : மண்ணில் வந்தோம்
இன்னொரு பாதி தேடி
நீ தேடும் பாதி நான்
பெண்ணே வாடி

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக

ஆண் : அவளா அவளா
பாரு அவள் அமராவதியா
கேளு அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ ஓ… அமராவதி
தான் யாரோ

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக

அம்பிகாபதி படத்தின் மற்ற பாடல்கள்

அம்பிகாபதி தேடல் சொற்கள்:
அம்பிகாபதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்பிகாபதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்பிகாபதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்பிகாபதி பாட்டு
அம்பிகாபதி ஐடியூன்ஸ், அம்பிகாபதி tamil2lyrics
அம்பிகாபதி அம்பிகாபதி
அம்பிகாபதி பாட்டு வரிகள்
அம்பிகாபதி படத்தின் பேர்
அம்பிகாபதி ரிங்டோன்
அம்பிகாபதி வரிகள்
பாடல் அம்பிகாபதி
எ.ஆர். ரஹ்மான் அம்பிகாபதி