சொல்வதை செய்து முடிப்போம்

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆர். ரஹ்மான்,முகமத் ரபி
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அம்பிகாபதி

இந்த பாடலை பற்றி :
அம்பிகாபதி படத்திலிருந்து சொல்வதை செய்து முடிப்போம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆர். ரஹ்மான்,முகமத் ரபி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.சொல்வதை செய்து முடிப்போம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்பிகாபதி படத்தின் சொல்வதை செய்து முடிப்போம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், முகமத் ரபி

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : { ஹே சே
தூ மன் சுதீ தூ
மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ ஹே
தூ மன் சுதீ சே } (2)
ஹே சே ஹே சே
ஹே சே ஹே சே

ஆண் : மின்னல் வெட்டி
பிறக்கட்டும்
குழு : மாாி மின்னொலி
ஆண் : மலரட்டும்
மலரட்டும்
குழு : திறந்த வெளி

ஆண் : நியூட்டன் விதி
அறிந்த பெண்ணே எதிர்
வினை என்னடி இளைய
கண்ணே சொல்லடி
சொன்னதை செய்து
முடிப்போம் செய்வதை
சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து
முடிப்போம்

குழு : தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ

ஆண் : உலகில் உள்ள
சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும்
என் கண்ணே
குழு : கல்வியும் கூட
காதலடி காதலும் கூட
கல்வியடி

குழு : ஒன்றாய் மரத்தின்
கிளைகள் நிழலை நிழலை
குடுக்கும் பூக்கள் எங்கே
பூக்கும் புன்னகை போனால்
வாழ்வா இனிக்கும்

குழு : தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ

குழு : செய்வதை
சொல்லி கொடுப்போம்
நீ எதனை தருவாய்
நீ அதனை பெறுவாயே

ஆண் : கண்ணை கொடு
குழு : பார்வை பெறுவாய்
ஆண் : இதயம் கொடு
குழு : அன்பை பெறுவாய்
ஆண் : அன்பை கொடு
குழு : அகிலம் பெறுவாய்

குழு : செய்வதை
சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து
முடிப்போம் சொன்னதை
செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி
கொடுப்போம்

ஆண் : செயல் ஏதும்
இல்லாமல் சொல்லாக
நில்லாதே
குழு : செயல் ஏதும்
இல்லாமல் சொல்லாக
நில்லாதே

ஆண் : இன்று நம்
விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு
எதற்கு இன்னொரு
கை கோர்த்து
இணைவதற்கு ஓ

ஆண் : மதி பாதி விதி
பாதி இது தான் இயற்கை
விதி மதி ஒரு சிறகு விதி
ஒரு சிறகு நிலா பூவில்
தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி
நீயும் நானும்

குழு : { தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ
தூ மன் சுதீ தூ மன்
சுதீ மன் தூ ஷுடம்
தூ மன் சுதீ } (2)

அம்பிகாபதி படத்தின் மற்ற பாடல்கள்

சொல்வதை செய்து முடிப்போம் தேடல் சொற்கள்:
சொல்வதை செய்து முடிப்போம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்வதை செய்து முடிப்போம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்வதை செய்து முடிப்போம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்வதை செய்து முடிப்போம் பாட்டு
சொல்வதை செய்து முடிப்போம் ஐடியூன்ஸ், சொல்வதை செய்து முடிப்போம் tamil2lyrics
அம்பிகாபதி சொல்வதை செய்து முடிப்போம்
சொல்வதை செய்து முடிப்போம் பாட்டு வரிகள்
சொல்வதை செய்து முடிப்போம் படத்தின் பேர்
சொல்வதை செய்து முடிப்போம் ரிங்டோன்
சொல்வதை செய்து முடிப்போம் வரிகள்
பாடல் சொல்வதை செய்து முடிப்போம்
எ.ஆர். ரஹ்மான் சொல்வதை செய்து முடிப்போம்