பரக்க செய்வாய்

This content is also available in: English

பாடகர்கள்: மிலி நாயர்,கார்த்திக்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அம்பிகாபதி

இந்த பாடலை பற்றி :
அம்பிகாபதி படத்திலிருந்து பரக்க செய்வாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மிலி நாயர்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.பரக்க செய்வாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்பிகாபதி படத்தின் பரக்க செய்வாய் பாடலின் வரிகள்

பாடகி : மிலி நாயர்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

ஆண் : ஆமாம் பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

பெண் : என் காதல்
பூமி தொடாத தண்ணீர்
நீ தானே.. மழை நீரை
உண்ணும் பறவை

பெண் : ஓ… இரவை
உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும்
பருகிவிடு பறக்க செய்வாய்
என்னை பறவை செய்வாய்
ஆண் : பறவை செய்வாய்

பெண் : சித்தம் சிதறுது
தன்னாலே எத்தனை
கனவுகள் உன்னாலே
பறக்க செய்வாய்…
என்னை பறவை செய்வாய்

பெண் : உன் தோளில்
நான் கண் தூங்கும்
நாள் எப்போ பறக்க
செய்வாய் என்னை
பறவை செய்வாய்
பறக்க செய்வாய்
என்னை பறவை
செய்வாய் ஆ

ஆண் : பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

ஆண் : ஆமாம் பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

பெண் : யாரும் சொன்னால்
நில்லாத காற்று அது போல்
தான் என் காதல் நழுவும்
மனது யாா் சொல்லை கேக்கும்
தடையணை போடாதே

பெண் : புன் படாமல்
காயம் செய்து கத்தி
வீசும் கண்கள் காயங்கள்
காதல் நியாயம் உயிர்
தோழா நில்

ஆண் : ஓர் வார்த்தை
சொல்

ஆண் : பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

அம்பிகாபதி படத்தின் மற்ற பாடல்கள்

பரக்க செய்வாய் தேடல் சொற்கள்:
பரக்க செய்வாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரக்க செய்வாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரக்க செய்வாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரக்க செய்வாய் பாட்டு
பரக்க செய்வாய் ஐடியூன்ஸ், பரக்க செய்வாய் tamil2lyrics
அம்பிகாபதி பரக்க செய்வாய்
பரக்க செய்வாய் பாட்டு வரிகள்
பரக்க செய்வாய் படத்தின் பேர்
பரக்க செய்வாய் ரிங்டோன்
பரக்க செய்வாய் வரிகள்
பாடல் பரக்க செய்வாய்
எ.ஆர். ரஹ்மான் பரக்க செய்வாய்