கனவே கனவே

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,பூஜா எ.வி,மதுஸ்ரீ,வைஷாலி,ஏஞ்சல் சேதி,சரண்யா ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அம்பிகாபதி

இந்த பாடலை பற்றி :
அம்பிகாபதி படத்திலிருந்து கனவே கனவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,பூஜா எ.வி,மதுஸ்ரீ,வைஷாலி,ஏஞ்சல் சேதி,சரண்யா ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கனவே கனவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்பிகாபதி படத்தின் கனவே கனவே பாடலின் வரிகள்

பாடகிகள் : சின்மயி, பூஜா எ.வி, மதுஸ்ரீ, வைஷாலி, ஏஞ்சல் சேதி, சரண்யா ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ச ட நி ரி ஆ ஆ
ச ட ஆ ஆ ஆ ச ம ட நி
ட நி ரி ச நி ப க ரி க ம ப
ரி க ப ச க ம ட ட நி நி ச
நி ட ப ரி க ம ப ட ரி ச ஆ…
ஆ…ஆ க ம ட ட நி நி ரி க
ரி க ச நி ச ஆ… ஆ… ஆ…ஆ
ஆ… ஆ

பெண் : { கனவே கனவே
உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன்
நெஞ்சில் இருக்கு } (2)

பெண் : ஹா வீட்டுக்குள்
மான்கள் படையெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள்
பாட ஹோ திருமண வீடு
திக்கு முக்கு ஆடு

பெண் : ………………………….

பெண் : குயிலே நடந்து
ஒரு குட்டி கலாட்டா
சுவையே இல்லை ஒரு
சண்டை இல்லாடா

பெண் : ஆ துள்ளி வரும்
ஆறு என்றும் தேங்குவது
இல்லை திருமண வீடென்றும்
தூங்குவது இல்லை

பெண் : பாட்டிகள் எல்லாம்
தாவணி போட தாத்தாக்கள்
எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை
கொட்டி பாட

பெண் : ……………………….

பெண் : ஊரும் உறவும்
இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு
படாதோ

பெண் : தேனின் முகத்தில்
ஒரு ஈ ஒட்டாதே எங்கள்
அகத்தில் துயிர் நில்லாதே

பெண் : காற்றுக்கு
கவலை ஓ… பட
தெரியாதே மருதாணி
பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து
வானவில் செய்வோம்

பெண் : ஓ வாழை மரம்
சேலை கட்டாதோ
கட்டாதோ வாசலெல்லாம்
விண்மீன் கொட்டாதோ
கொட்டாதோ

பெண் : நாதஸ்வரங்கள்
மழை கொட்டாதோ
கொட்டாதோ நாடி நரம்பில்
இன்பம் சொட்டாதோ
சொட்டாதோ

பெண் : ஆகாயம் கையில்
எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை
தட்டாதோ தட்டாதோ

பெண் : தேவதைகள்
பல்லாண்டு பாடாதோ
பாடாதோ திருமணமே
சொர்கம் என்று ஆகாதோ
ஆகாதோ

பெண் : ஓ… விண்ணும்
மண்ணும் கூடி ஓ
வாழ்த்தட்டுமே
{ மண மக்கள் வாழ்க
மங்களம் வாழ்க } (2)
மங்களம் வாழ்க
மங்களம் வாழ்க

அம்பிகாபதி படத்தின் மற்ற பாடல்கள்

கனவே கனவே தேடல் சொற்கள்:
கனவே கனவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவே கனவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவே கனவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவே கனவே பாட்டு
கனவே கனவே ஐடியூன்ஸ், கனவே கனவே tamil2lyrics
அம்பிகாபதி கனவே கனவே
கனவே கனவே பாட்டு வரிகள்
கனவே கனவே படத்தின் பேர்
கனவே கனவே ரிங்டோன்
கனவே கனவே வரிகள்
பாடல் கனவே கனவே
எ.ஆர். ரஹ்மான் கனவே கனவே