கலாரசிக

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா ஸ்ரீனிவாஸ்,ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அம்பிகாபதி

இந்த பாடலை பற்றி :
அம்பிகாபதி படத்திலிருந்து கலாரசிக என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா ஸ்ரீனிவாஸ்,ஸ்வேதா மோகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கலாரசிக பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்பிகாபதி படத்தின் கலாரசிக பாடலின் வரிகள்

பாடகிகள் : சரண்யா ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஹா ஆ
ஹோய் ஒய் ஒய்
கலா ரசிகா ஹோய்
கலா ரசிகா ஹா ஆ
கலா ரசிகா ஹோய்
கலா ரசிகா

பெண் : மண்ணிலே
விண்ணிலே பெண்ணயே
காணும் கலா ரசிகா
குழு : ஹோய் கலா ரசிகா

பெண் : கண்ணிலே
கண்டதை கையிலே
அள்ளும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா
குழு : ஹோய் கலா ரசிகா

பெண் : ஹா ஆஆ ஆஆ
ஹோய் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா
ஹா ஆஆ ஆஆ ஆஆ
கலா ரசிகா

பெண் : சாகசகாரா
ஒரு கைகுட்டையை
தந்து சேலையை திருடும்
சதிகாரா

பெண் : காசியில் வந்து
சில பாவங்கள் செய்து
புண்ணியம் தேடும்
பலிகாரா

பெண் : பொய்யால்
எவரும் வாழ்ந்ததும்
இல்லை மெய்யால்
எவரும் வீழ்ந்ததும்
இல்லை

பெண் : காற்றினை
பிடித்து கயிறை திரிக்கும்
காசி கலா ரசிகா ஹோய்
காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா

பெண் : பொல்லாத காசி
கலா ரசிகா வாராய் காதல்
கலா ரசிகா கண் பாராய்
காதல் கலா ரசிகா கண்
பாராய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா ஹோய்
ஹோய் காதல் கலா ரசிகா

பெண் : மண்ணிலே
விண்ணிலே பெண்ணயே
காணும் கலா ரசிகா
குழு : ஹோய் கலா ரசிகா

பெண் : கண்ணிலே
கண்டதை கையிலே
அள்ளும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

பெண் : மங்கையின்
மனதை திருடும் கண்ணன்
ஹேய் மந்திரம் தந்திரம்
செய்வதில் மன்னன்

பெண் : பெண்களின்
கண்களில் மண்களை
தூவும் கலா ரசிகா
ஓ… உண்மை என்னிடம்
சொல் ஹேய் கலா ரசிகா
ஆஆ ஆஆ கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

பெண் : ஆசை கொண்ட
மனமே பெரும் கங்கையை
உன்னிரு கைகளில் அள்ளிட
பார்கின்றாய்

பெண் : வீசும் மின்னல்
ஒளியை உன்
பைஜாமாவின் பைக்குல்
ஒலித்திட பார்கின்றாய்

பெண் : வெற்றிகள்
பெற்றவன் பூமிக்கு
ராஜா வெற்றிலை
போட்டவன் காசிக்கு
ராஜா கண் ஜாடையால்
பூட்டுகள் திறப்பாய்
காசி கலா ரசிகா ஹோய்
காதல் கலா ரசிகா
காதல் கலா ரசிகா…

பெண் : பொல்லாத காசி
கலா ரசிகா ஹோய் ஹோய்
காதல் கலா ரசிகா பொல்லாத
காசி கலா ரசிகா ஹோய் ஹோய்
காதல் கலா ரசிகா காசி கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா

பெண் : மண்ணிலே
விண்ணிலே பெண்ணயே
காணும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

பெண் : கண்ணிலே
கண்டதை கையிலே
அள்ளும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

குழு : கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா
கலா ரசிகா ஹோய்
கலா ரசிகா

அம்பிகாபதி படத்தின் மற்ற பாடல்கள்

கலாரசிக தேடல் சொற்கள்:
கலாரசிக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலாரசிக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலாரசிக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலாரசிக பாட்டு
கலாரசிக ஐடியூன்ஸ், கலாரசிக tamil2lyrics
அம்பிகாபதி கலாரசிக
கலாரசிக பாட்டு வரிகள்
கலாரசிக படத்தின் பேர்
கலாரசிக ரிங்டோன்
கலாரசிக வரிகள்
பாடல் கலாரசிக
எ.ஆர். ரஹ்மான் கலாரசிக