பார்க்காதே ஒரு மாதிரி

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆர். ரஹ்மான்,கார்த்திக்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அம்பிகாபதி

இந்த பாடலை பற்றி :
அம்பிகாபதி படத்திலிருந்து பார்க்காதே ஒரு மாதிரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆர். ரஹ்மான்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.பார்க்காதே ஒரு மாதிரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்பிகாபதி படத்தின் பார்க்காதே ஒரு மாதிரி பாடலின் வரிகள்

பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : பார்க்காதே ஒரு
மாதிரி பார்க்காதே ஒரு
மாதிரி இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி
இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி

ஆண் : பார்க்காதே
ஒரு மாதிரி பார்க்காதே
ஒரு மாதிரி ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : நிலா முற்றங்களில்
முத்தமா கேட்டேன் ஹே
மகாராணியே செல்வமா
கேட்டேன் உன் ஆயுளில்
பாதியா கேட்டேன் பூ
புன்னகை ஒன்று தான்
கேட்டேன்

ஆண் : பார்க்காதே
ஒரு மாதிரி பார்க்காதே
ஒரு மாதிரி

ஆண் : பாலைவனத்திலே
தொலைந்த கண்ணீர் நானடி
அதை தேடி தேடி தேடி
அடைந்து நீ வைரம் என்று
சொல்லடி அன்பே

ஆண் : தீயில் எரிந்தால்
கரி தான் வைரம் மார்பில்
அணிந்தால் மோட்சம்
மோட்சம் அடைவேனோ

ஆண் : பார்க்காதே ஒரு
மாதிரி பார்க்காதே ஒரு
மாதிரி இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி
இதுவரை பாராதது
போல் பார்ப்பது ஏனடி

ஆண் : பார்க்காதே
ஒரு மாதிரி ஓஓ
பார்க்காதே ஒரு
மாதிரி

அம்பிகாபதி படத்தின் மற்ற பாடல்கள்

பார்க்காதே ஒரு மாதிரி தேடல் சொற்கள்:
பார்க்காதே ஒரு மாதிரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்க்காதே ஒரு மாதிரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்க்காதே ஒரு மாதிரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்க்காதே ஒரு மாதிரி பாட்டு
பார்க்காதே ஒரு மாதிரி ஐடியூன்ஸ், பார்க்காதே ஒரு மாதிரி tamil2lyrics
அம்பிகாபதி பார்க்காதே ஒரு மாதிரி
பார்க்காதே ஒரு மாதிரி பாட்டு வரிகள்
பார்க்காதே ஒரு மாதிரி படத்தின் பேர்
பார்க்காதே ஒரு மாதிரி ரிங்டோன்
பார்க்காதே ஒரு மாதிரி வரிகள்
பாடல் பார்க்காதே ஒரு மாதிரி
எ.ஆர். ரஹ்மான் பார்க்காதே ஒரு மாதிரி