கண்ணம்மா (அகாபெல்லா)

This content is also available in: English

பாடகர்கள்: அனந்து
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: காலா

இந்த பாடலை பற்றி :
காலா படத்திலிருந்து கண்ணம்மா (அகாபெல்லா) என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனந்து. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.கண்ணம்மா (அகாபெல்லா) பாடல் வரிகள் கீழே உள்ளது.

காலா படத்தின் கண்ணம்மா (அகாபெல்லா) பாடலின் வரிகள்

பாடகர் : அனந்து

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா

ஆண் : தா நான நானான
நானான நானா நானான
நானா நானானா நநான
நானா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா

ஆண் : நானா நானா
நானா நானா னா நீ நீ
நானா நானா நானா
நானா நானனா நீ நீ

ஆண் : மீட்டாத வீணை
தருகின்ற ராகம் கேட்காது
பூகாந்தலே ஊட்டாத
தாயின் கணக்கின்ற பால்
போல் என் காதல்
கிடக்கின்றதே

ஆண் : காயங்கள் ஆற்றும்
தலை கோதி தேற்றும்
காலங்கள் கை கூடுதே
கை கூடுதே தொடுவானம்
இன்று நெடுவானம் ஆகி
தொடும் நேரம் தொலைவாகுதே

ஆண் : கண்ணம்மா
கண்ணம்மா கண்ணிலே
என்னம்மா கண்ணம்மா

விசில் : ………………………………….

ஆண் : ஆகாயம் சாயாம
குழு : தன்னன்னா
ஆண் : தூவானமேது
குழு : தன்னன்னா
ஆண் : ஆறாம ஆறாம
குழு : தன்னன்னா
ஆண் : காயங்களேது
குழு : தன்னன்னா

ஆண் : கண்ணம்மா
ஆஆ ஆ கண்ணம்மா
கண்ணம்மா ஆஆ

காலா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா (அகாபெல்லா) தேடல் சொற்கள்:
கண்ணம்மா (அகாபெல்லா) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா (அகாபெல்லா) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா (அகாபெல்லா).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா (அகாபெல்லா) பாட்டு
கண்ணம்மா (அகாபெல்லா) ஐடியூன்ஸ், கண்ணம்மா (அகாபெல்லா) tamil2lyrics
காலா கண்ணம்மா (அகாபெல்லா)
கண்ணம்மா (அகாபெல்லா) பாட்டு வரிகள்
கண்ணம்மா (அகாபெல்லா) படத்தின் பேர்
கண்ணம்மா (அகாபெல்லா) ரிங்டோன்
கண்ணம்மா (அகாபெல்லா) வரிகள்
பாடல் கண்ணம்மா (அகாபெல்லா)
சந்தோஷ் நாராயணன் கண்ணம்மா (அகாபெல்லா)