கண்ணம்மா

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார்,தீ,அனந்து
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: காலா

இந்த பாடலை பற்றி :
காலா படத்திலிருந்து கண்ணம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார்,தீ,அனந்து. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.கண்ணம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

காலா படத்தின் கண்ணம்மா பாடலின் வரிகள்

பாடகர்கள் : பிரதீப் குமார், தீ, அனந்து

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : பூவாக என் காதல்
தேனூருதோ தேனாக
தேனாக வானூருதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆண் : ஆகாயம் சாயாம
தூவானமேது ஆறாம
ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

பெண் : உன் காதல்
வாசம் என் தேகம்
பூசும் காலங்கள்
பொய்யானதே
தீராத காதல் தீயாக
மோத தூரங்கள் மடை
மாறுமோ

பெண் : வான் பார்த்து
ஏங்கும் சிறு புல்லின்
தாகம் கானல்கள்
நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும்
செருண்டு வாழும்
ஆண் & பெண் : வாழ்விங்கு
வாழ்வாகுமோ

ஆண் & பெண் : ஆஆ
ஹா ஆஆ ஆஹா

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம
தூவானமேது ஆறாம
ஆறாம காயங்கள் ஏது

ஆண் : மீட்டாத வீணை
தருகின்ற ராகம் கேட்காது
பூங்காந்தலே …. ஊட்டாத
தாயின் கணக்கின்ற பால்
போல் என் காதல்
கிடக்கின்றதே

ஆண் : காயங்கள் ஆற்றும்
தலைக்கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று
நெடுவானம் ஆகிதொடும்
நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

விசில் : …………………….

ஆண் : ஆகாயம் சாயாம
தூவானமேது ஆறாம
ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
கண்ணம்மா

காலா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா தேடல் சொற்கள்:
கண்ணம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா பாட்டு
கண்ணம்மா ஐடியூன்ஸ், கண்ணம்மா tamil2lyrics
காலா கண்ணம்மா
கண்ணம்மா பாட்டு வரிகள்
கண்ணம்மா படத்தின் பேர்
கண்ணம்மா ரிங்டோன்
கண்ணம்மா வரிகள்
பாடல் கண்ணம்மா
சந்தோஷ் நாராயணன் கண்ணம்மா