கற்றவை பற்றவை

This content is also available in: English

பாடகர்கள்: அருண்ராஜா காமராஜ்,யோகி பி,ரோஷன் ஜம்ராக்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: காலா

இந்த பாடலை பற்றி :
காலா படத்திலிருந்து கற்றவை பற்றவை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜா காமராஜ்,யோகி பி,ரோஷன் ஜம்ராக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.கற்றவை பற்றவை பாடல் வரிகள் கீழே உள்ளது.

காலா படத்தின் கற்றவை பற்றவை பாடலின் வரிகள்

பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், யோகி பி, ரோஷன் ஜம்ராக்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஹா
யே காலா

விஷ்லிங் : ………………..

ஆண் : ஒத்த தலை
ராவணா பத்துதலை
ஆவுடா

விஷ்லிங் : ………………..

ஆண் : ஒத்தையில
நிக்குற வேங்கைடா
தில் இருந்தா
மொத்தமா வாங்கடா

விஷ்லிங் : ………………..

ஆண் : எழுச்சிகளை
புரட்சியாக்கவா
வரப்புகளை வயல்கள்
ஆக்கவா வறுமை என்னும்
நோயை தீர்க்கவா
அடிமைத்தனம் நீயும்
போக்கவா

ஆண் : வா புழுத்து
போன மனசுல இங்க
ஹே புடிச்சு போன
அழுக்குங்க தங்க தீ
வெளுத்து வாங்கும்
மனுசன்க எங்க நீ
ஒண்ணு சோ்ந்து
நெறிக்கணும் சங்க
வா

குழு : யே வி கம்மிங்
கால்குலேட்டிங் எவ்ரி
சிங்கிள் மொமென்ட்

ஆண் : உன்னிடம்
உள்ளதெல்லாம்
தேடி தெளிந்திடு

குழு : பேக் ஆப்
வோல்வ்ஸ் ஆன்
தி லூஸ் அண்ட்
வி ஹவ்லிங் அட்
தி மூன்

ஆண் : உள்ளத்தில்
ஒற்றுமையாய் கூடி
திரிந்திடு

குழு : செக் மேட்
ஒயிட் பேசட் யோ
மாமா ஷூட் ஹவ்
டோல்ட் யூ நாட் டு
மெஸ் வித் மை சால்

ஆண் : உன்னை
வெளியிடு இருளை
பலியிடு

ஆண் : கோ வா
உன்னையும்
மண்ணையும்
வென்று வா
தீராத ஓர் தேவையை
கொண்டு வா நூறாயிரம்
ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய்
சீறுவாய்

ஆண் : காலா தீ தீ

குழு : ஒத்த தலை
ராவணா
ஆண் : க்யா ரே
செட்டிங்கா
குழு : ஒத்தையில
நிக்குற வேங்கைடா
தில் இருந்தா
மொத்தமா வாங்கலே

ஆண் : …………………

ஆண் : …………………

ஆண் : எதிரி யாரும்
நொறுங்கி போக அடித்து
நொறுக்கு நொடியில்
கதறி பதறி சிதறி ஓட
சிறு நரிகளை ஓட
விடு இனி

ஆண் : வா உன்னையும்
மண்ணையும் வென்று
வா தீராத ஓர் தேவையை
கொண்டு வா நூறாயிரம்
ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய்
சீறுவாய் காலா

ஆண் : கற்றவை பற்றவை
ஒத்த தலை ராவணா
ஒத்தையில நிக்குற
வேங்கைடா ஹே

காலா படத்தின் மற்ற பாடல்கள்

கற்றவை பற்றவை தேடல் சொற்கள்:
கற்றவை பற்றவை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கற்றவை பற்றவை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கற்றவை பற்றவை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கற்றவை பற்றவை பாட்டு
கற்றவை பற்றவை ஐடியூன்ஸ், கற்றவை பற்றவை tamil2lyrics
காலா கற்றவை பற்றவை
கற்றவை பற்றவை பாட்டு வரிகள்
கற்றவை பற்றவை படத்தின் பேர்
கற்றவை பற்றவை ரிங்டோன்
கற்றவை பற்றவை வரிகள்
பாடல் கற்றவை பற்றவை
சந்தோஷ் நாராயணன் கற்றவை பற்றவை