உரிமையை மீட்போம்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்,அனந்து
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: காலா

இந்த பாடலை பற்றி :
காலா படத்திலிருந்து உரிமையை மீட்போம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ்,அனந்து. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.உரிமையை மீட்போம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காலா படத்தின் உரிமையை மீட்போம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், அனந்து

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : உரிமையை
மீட்போம் ஓஓஓ
ஓஓஓ ஓ ம்ம் உரிமையை
மீட்போம் உரிமையை ….
மீட்போம் உரிமையை
மீட்போம் உரிமையை
மீட்போம் ஓஓஓ ஓஓஓ
ஓ ஓ ம்ம் …………………….

ஆண் : யார் வச்சது
யார் வச்சது உன்
சட்டமடா இங்க
வாழ்வென்பதும்
சாவென்பதும்
நிலம் மட்டுமடா

குழு : யார் வச்சது
யார் வச்சது உன்
சட்டமடா இங்க
வாழ்வென்பதும்
சாவென்பதும்
நிலம் மட்டுமடா

ஆண் : ஹே யே எவனோ
வந்து வெதைச்சான் அத
எவனோ வந்து அறுத்தான்
ரொம்ப கருத்தா அத
வளத்த இவன் பசியா
துடிச்சான்

ஆண் : மொறையா தல
மொறையா வழி வழியா
இன மொழியா அட பிரிந்தே
கிடந்தவனும் இப்ப
நிமிர்ந்தான் நிமிர்ந்தான்

குழு : நிலமே எங்க
உரிமை நிலமே எங்க
உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை
உரிமை உரிமை

ஆண் : ஹே யே இடியா
ஒரு புயலா வந்து இறங்கும்
நம்ம படையும் அத தடுத்தா
எந்த கரையும் இனி
உடையும் உடையும்

ஆண் : விதையா சின்ன
விதையா வந்து
விழுந்தோம் சிறு
துளியா சதை கிழிந்தே
மெல்ல எழுந்தோம்
பெரும் மழையா
மழையா

ஆண் : ஆஹா புழுதி
உடையாய் அணிந்தே
வியர்வை நெடியால்
குனிந்தே குருதி வழியா
வரைந்தோம் அது தான்
உலகே

ஆண் : ஆஹா விடியும்
விடியும் என்றே இருளில்
கிடந்தோம் இன்றே
ஒளியை திறந்தோம்
ஒன்றாய் சேர்ந்தே
சேர்ந்தே

குழு : நிலமே எங்க
உரிமை நிலமே எங்க
உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை
உரிமை உரிமை

குழு : யார் வச்சது
யார் வச்சது உன்
சட்டமடா இங்க
வாழ்வென்பதும்
சாவென்பதும்
நிலம் மட்டுமடா

ஆண் : நிலமே ………..
எங்கள் உரிமை …………

ஆண் : ஆளவும் வழி
இல்லடா அடிமையும்
நீ இல்லடா காடெல்லாம்
மேடெல்லாம் முளைச்சது
உன் நிலம் டா அடங்கி
வாழ்ந்தாக்கா முடியாதம்மா
உரிமையை வாங்காம
உயிர் போகுமா

ஆண் : எழுந்து வாடா
வாடா எதிர்த்து நீ கேளு
டா பயந்தா ஆகாது டா
இனமே உன் கூடத்தான்
நெலத்தை மீட்டுக்கலாம்
நிலமை மாத்திக்கலாம்
ஒன்னாக இருந்தா இனி
நம்ம காலம் தான்

குழு : நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை
உரிமை நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை
உரிமை

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே

ஆண் : வண்ணங்கள தீட்டு
இது வானவில்லின் கூத்து
அட சொந்தம் எது கேட்டா
அந்த விண்மீன காட்டு
கதவில்லாத கூட்டில்
கனவுகள் ஏராளம் உண்டு
உரிமைக்கு ஒன்றாகும்
வீட்டில் விடுதலை
எப்போதும் உண்டு

ஆண் : அதிகாரம் தொட்டு
நினைப்ப மாத்தி காட்டு
உழைக்கும் கைகளுக்கே
நாடு நாடு அடக்கும்
காலமில்ல நமக்கும்
வேலி இல்ல வெடித்து
போராடலாம் பயமே
இல்ல

குழு : நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை
உரிமை உரிமை நிலமே
எங்க உரிமை நிலமே
எங்க உரிமை உரிமை
உரிமை

ஆண் : உரிமை

குழு : யார் வச்சது யார்
வச்சது உன் சட்டமடா
இங்க வாழ்வென்பதும்
சாவென்பதும் நிலம்
மட்டுமடா

ஆண் : உரிமையை
மீட்போம் உரிமையை
மீட்போம் உரிமையை
மீட்போம்

குழு : யார் வச்சது யார்
வச்சது உன் சட்டமடா
இங்க வாழ்வென்பதும்
சாவென்பதும் நிலம்
மட்டுமடா

ஆண் : உரிமை ………
மீட்போம்
குழு : மீட்போம் மீட்போம்
மீட்போம் உரிமையை
மீட்போம்
ஆண் : உரிமையை
மீட்போம்
குழு : மீட்போம் மீட்போம்
மீட்போம் உரிமையை
மீட்போம்
ஆண் : உரிமையை மீட்போம்
உரிமையை மீட்போம்

குழு : யார் வச்சது யார்
வச்சது உன் சட்டமடா
இங்க வாழ்வென்பதும்
சாவென்பதும் நிலம்
மட்டுமடா

காலா படத்தின் மற்ற பாடல்கள்

உரிமையை மீட்போம் தேடல் சொற்கள்:
உரிமையை மீட்போம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உரிமையை மீட்போம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உரிமையை மீட்போம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உரிமையை மீட்போம் பாட்டு
உரிமையை மீட்போம் ஐடியூன்ஸ், உரிமையை மீட்போம் tamil2lyrics
காலா உரிமையை மீட்போம்
உரிமையை மீட்போம் பாட்டு வரிகள்
உரிமையை மீட்போம் படத்தின் பேர்
உரிமையை மீட்போம் ரிங்டோன்
உரிமையை மீட்போம் வரிகள்
பாடல் உரிமையை மீட்போம்
சந்தோஷ் நாராயணன் உரிமையை மீட்போம்