நிக்கல் நிக்கல்

This content is also available in: English

பாடகர்கள்: டோபெட்டிலிசிஸ்,விவேக்,அருண்ராஜா காமராஜ்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: காலா

இந்த பாடலை பற்றி :
காலா படத்திலிருந்து நிக்கல் நிக்கல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டோபெட்டிலிசிஸ்,விவேக்,அருண்ராஜா காமராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.நிக்கல் நிக்கல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காலா படத்தின் நிக்கல் நிக்கல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டோபெட்டிலிசிஸ்,விவேக், அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : இது எங்க
கோட்டை உள்ள
வந்தா வேட்டை
ஒரு விசில் ஒண்ணு
அடிச்சாக்கா கிளம்பும்
பேட்டை இங்க சிறுசு
கூட பண்ணும் பெரிய
சேட்டை எங்க பெருசுங்க
வந்தாக்கா மாத்து ரூட்ட

ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல்

ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் டேய்

ஆண் : கெளம்பு கெளம்பு
கெளம்பு டா கெளம்பு
கெளம்பு அந்து போச்சு
கெளம்பு டா

ஆண் : பதுங்கி அடங்கி
வாழ நாங்க இன்னும்
ஸ்லேவா துணிஞ்சு
எதிர்த்து நிப்போம்டா
நாங்க இப்போ ப்ரேவா

ஆண் : நிலமைய
மாத்துறேனு நிலத்த
ஆட்டையா போடுற
நம்பிக்கை மோசடி
செஞ்சுபுட்டு எங்க
ஒளிஞ்சு ஓடுற
ஏழையோட வயித்துல
அடிச்சு பேங்க் பேலன்ஸ
ஏத்தாத

ஆண் : முகமூடி
போட்டுக்கிட்டு
பொய் பித்தலாட்டம்
பேசாத எங்களோட
ஒத்துமை துரும்பு
பிடிக்காத இரும்புடா
உன் கனவு எல்லாம்
இங்க பலிக்காது கெள
கெள கெள கெளம்புடா

ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் டேய்

ஆண் : கெளம்பு கெளம்பு
கெளம்பு டா போடா
விடிஞ்சிருச்சு ஆமா
கெளம்புடா

ஆண் : கெளம்பு இங்க
நடக்காது உங்க அலும்பு
ரொம்ப வச்சுக்காத ஓரம்
ஒதுங்கு சும்மா டைய
கட்டி நாலு பைல்ல
தூக்கி வந்து சிக்கிக்காத
வீணா விலகு நீ அடங்கு
மாஸ்சு

ஆண் : இது எங்க காலம்
அத உணர்ந்து தொட
நினைக்காத இந்த ஒடம்பு
திருப்பி குடுத்தா தாங்க
மாட்ட டேய் வந்த வழிய
பாத்து கெளம்பு டேய்

ஆண் : { கெளம்பு கெளம்பு
அந்து போச்சு கெளம்பு
கெளம்பு கெளம்பு
கெளம்பு விடிஞ்சிருச்சு
கெளம்பு கெளம்பு } (2)
டேய்

ஆண் : { தகிர தக்கிட
நிக்கலு நிக்கலு தகிர
தக்கிட கெளம்பு டா
தகிர தக்கிட நிக்கலு
நிக்கலு தகிர தக்கிட
கெளம்பு டா } (2)

குழு : சிகிட்டா சிகிட்டா
சிகிட்டா இந்தா டா
இந்தா டா சிகிட்டா
சிகிட்டா சிகிட்டா
இந்தா டா இந்தா டா
சிகிட்டா சிகிட்டா
சிகிட்டா இந்தா டா
இந்தா டா

ஆண் : டேய்

காலா படத்தின் மற்ற பாடல்கள்

நிக்கல் நிக்கல் தேடல் சொற்கள்:
நிக்கல் நிக்கல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிக்கல் நிக்கல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிக்கல் நிக்கல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிக்கல் நிக்கல் பாட்டு
நிக்கல் நிக்கல் ஐடியூன்ஸ், நிக்கல் நிக்கல் tamil2lyrics
காலா நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் பாட்டு வரிகள்
நிக்கல் நிக்கல் படத்தின் பேர்
நிக்கல் நிக்கல் ரிங்டோன்
நிக்கல் நிக்கல் வரிகள்
பாடல் நிக்கல் நிக்கல்
சந்தோஷ் நாராயணன் நிக்கல் நிக்கல்