தங்க சேலா

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்,பிரதீப் குமார்,அனந்து
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: காலா

இந்த பாடலை பற்றி :
காலா படத்திலிருந்து தங்க சேலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன்,பிரதீப் குமார்,அனந்து. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.தங்க சேலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

காலா படத்தின் தங்க சேலா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், பிரதீப் குமார், அனந்து

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : வாடி என் தங்க
சிலை நீ இல்லாட்டி நான்
ஒன்னுமில்ல ஆஹா

ஆண் : அடி வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல என்
ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில

ஆண் : ஒத்த தலை
ராவணன் பச்சபுள்ள
ஆவுறேன் கக்கத்துல
தூக்கிக்க வரியா
பட்டகத்தி வீசுனேன்
பட்டாம் பூச்சி ஆக்கின
முட்டகன்னி மயக்குன
சரியா

ஆண் : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு

குழு : ரி ச சா சா
ஆண் : வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல
குழு : ரி ச சா சா
ஆண் : என் ஜோடியா
நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில
குழு : ரி ச னி சா

குழு : …………………….

ஆண் : நெத்திப் பொட்டு
மத்தியில என்ன தொட்டு
வச்சவளே நீ மஞ்ச பூசி
முன்ன வந்தா கண்ணு
கூசுமடி

குழு : பேட்டைக்குள்ள
பொல்லாதவன்

ஆண் : ஏய் பேட்டைக்குள்ள
பொல்லாதவன் நீ போட்ட
கோட்ட தாண்டாதவன் என்
வீரத்தை எல்லாம் மூட்டையா
கட்டி உன் பின்னாடி தள்ளாடி
வந்தேனடி ஓ

குழு : …………………….

ஆண் : சோகத்தெல்லாம்
மூட்ட கட்டி கொண்டாட
பொண்டாட்டி வந்தாயடி
ஓ வாடி என் தங்க சிலை

ஆண் : வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல என்
ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில

ஆண் : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு
குழு : …………………….
ஆண் : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு
குழு : …………………….

ஆண் : திருப்பி
திருப்பி திருப்பி

ஆண் : அன்பு கொட்ட
நட்பு உண்டு பாசம்
கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதுமில்ல
ஊரே சொந்தமடா

குழு : சேட்டை
எல்லாம் செய்யாதவன்
ஆண் : சேட்டை எல்லாம்
செய்யாதவன் பல
வேட்டைக்கெல்லாம்
சிக்காதவன் நீ வீட்டை
எல்லாம் ஆளுற அழகில
பெண்ணே நான் திண்டாடி
போனேனடி

குழு : ………………………

ஆண் : ஏய் கோட்டை
எல்லாம் ஆளுற வயசுல
கண்ணே உன் கண்ஜாடை
போதுமடி வாடி

ஆண் : வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல என்
ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில

ஆண் : ஒத்த தலை
ராவணன் பச்சபுள்ள
ஆவுறேன் கக்கத்துல
தூக்கிக்க வரியா
பட்டகத்தி வீசுனேன்
பட்டாம் பூச்சி ஆக்கின
முட்டகன்னி மயக்குன
சரியா

ஆண் : தொட்டா
பறக்கும் தூளு
கண்ணு பட்டா
கலக்கும் பாரு

குழு : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு
ஹே

குழு : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
தில்லா தில்லா தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு

குழு : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு
வாங்கு

காலா படத்தின் மற்ற பாடல்கள்

தங்க சேலா தேடல் சொற்கள்:
தங்க சேலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்க சேலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்க சேலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்க சேலா பாட்டு
தங்க சேலா ஐடியூன்ஸ், தங்க சேலா tamil2lyrics
காலா தங்க சேலா
தங்க சேலா பாட்டு வரிகள்
தங்க சேலா படத்தின் பேர்
தங்க சேலா ரிங்டோன்
தங்க சேலா வரிகள்
பாடல் தங்க சேலா
சந்தோஷ் நாராயணன் தங்க சேலா