போறாடுவோம்

This content is also available in: English

பாடகர்கள்: டோபேடெலிக்ஸ்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: காலா

இந்த பாடலை பற்றி :
காலா படத்திலிருந்து போறாடுவோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டோபேடெலிக்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.போறாடுவோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காலா படத்தின் போறாடுவோம் பாடலின் வரிகள்

பாடகர் : டோபேடெலிக்ஸ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : இருட்டில் வாழ்கிறாய் நீ
குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடி தேடி
விறகில் வெந்து நீ சாவாய்

ஆண் : காணிக்கை பேரில் இங்கு
கல் சிலைக்கும் லஞ்சம் கோடி
கோடி குமியுது உண்டியலில்
நாட்டில் ஆனால் பஞ்சம்
நிறத்தாலும் மதத்தாலும்

ஆண் : பிரிந்து விட்டோம்
மனித அபிமானத்தை
நாமெல்லாம் மறந்து விட்டோம்
காசின் திருவிளையாடல்
கண்டு நாம் மயங்கி விட்டோம்

ஆண் : அடையாளம் நாம்
தொலைத்து விட்டோம்
உரிமையை இழந்து விட்டோம்
நாம் இறந்து விட்டோம்

ஆண் : அலட்சியம்
ஏழை உயிர் என்றாலே
அலட்சியம்

ஆண் : பணம்தான் நோயின் மருத்துவம்
மருத்துவமனையின் அரசியல்
குழு : உதவி செய்ய தகுதி இருந்தும்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்

ஆண் : ஊமைகள் வாழும் இடத்தில்
குழு : வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்

ஆண் : நிலம் நீர் எங்கள் உரிமை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் வறுமைகள் ஒழிய
குழு : போராடுவோம்
ஆண் : புது புரட்சி உருவாக்க
குழு : போராடுவோம்

ஆண் : எங்கள் தலைமுறை காக்க
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் கண்கள் தூங்கும் வரை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் இறுதி மூச்சு வரை
குழு : போராடுவோம்

ஆண் : அதிரடி படையா
இருக்கிறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்

ஆண் : ……………….

ஆண் : ………………

ஆண் : …………….

ஆண் : ……………..

ஆண் : ……………..

ஆண் : ……………..

ஆண் : ………………

ஆண் : நிலம் நீர் எங்கள் உரிமை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் வறுமைகள் ஒழிய
குழு : போராடுவோம்
ஆண் : புது புரட்சி உருவாக்க
குழு : போராடுவோம்

ஆண் : எங்கள் தலைமுறை காக்க
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் கண்கள் தூங்கும் வரை
குழு : போராடுவோம்
ஆண் : எங்கள் இறுதி மூச்சு வரை
குழு : போராடுவோம்

ஆண் : அதிரடி படையா
இருக்கிறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
{போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்} (3)

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ …

காலா படத்தின் மற்ற பாடல்கள்

போறாடுவோம் தேடல் சொற்கள்:
போறாடுவோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போறாடுவோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போறாடுவோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போறாடுவோம் பாட்டு
போறாடுவோம் ஐடியூன்ஸ், போறாடுவோம் tamil2lyrics
காலா போறாடுவோம்
போறாடுவோம் பாட்டு வரிகள்
போறாடுவோம் படத்தின் பேர்
போறாடுவோம் ரிங்டோன்
போறாடுவோம் வரிகள்
பாடல் போறாடுவோம்
சந்தோஷ் நாராயணன் போறாடுவோம்