இந்த மான்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கரகாட்டகாரன்

இந்த பாடலை பற்றி :
கரகாட்டகாரன் படத்திலிருந்து இந்த மான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இந்த மான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரகாட்டகாரன் படத்தின் இந்த மான் பாடலின் வரிகள்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே…

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான்

ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெண் : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

ஆண் : அன்னமே…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே…
பெண் : சந்திக்க வேண்டும் தேவனே
ஆண் : என்னுயிரே…

பெண் : பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே

பெண் : என்னத்தான்…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

ஆண் : இந்த மான்
பெண் : உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
பெண் : சிந்து பாடும்

பெண் : இந்த மான்
ஆண் : எந்தன் சொந்த மான்
பெண் : பக்கம் வந்து தான்
ஆண் : சிந்து பாடும்

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
பெண் : என்னவனே…

கரகாட்டகாரன் படத்தின் மற்ற பாடல்கள்

இந்த மான் தேடல் சொற்கள்:
இந்த மான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த மான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த மான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த மான் பாட்டு
இந்த மான் ஐடியூன்ஸ், இந்த மான் tamil2lyrics
கரகாட்டகாரன் இந்த மான்
இந்த மான் பாட்டு வரிகள்
இந்த மான் படத்தின் பேர்
இந்த மான் ரிங்டோன்
இந்த மான் வரிகள்
பாடல் இந்த மான்
இளையராஜா இந்த மான்