மாரியம்மா மாரியம்மா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கரகாட்டகாரன்

இந்த பாடலை பற்றி :
கரகாட்டகாரன் படத்திலிருந்து மாரியம்மா மாரியம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாரியம்மா மாரியம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரகாட்டகாரன் படத்தின் மாரியம்மா மாரியம்மா பாடலின் வரிகள்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண் : தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

பெண் : நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

ஆண் : உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
பெண் : காவல் நீதான் காளியம்மா

ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : மண்ணுக்குள் நீ நல்ல
நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா

ஆண் : வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா

பெண் : இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே

ஆண் : தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே

பெண் : சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு

ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண் : வானெல்லாம் வாழ்த்துத்தான்
கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்

பெண் : நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்

ஆண் : சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே

பெண் : பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே

ஆண் : சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்

பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண் : கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

ஆண் : நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

பெண் : உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
ஆண் : காவல் நீதான் காளியம்மா

ஆண் மற்றும் பெண் :
{மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா} (2)

கரகாட்டகாரன் படத்தின் மற்ற பாடல்கள்

மாரியம்மா மாரியம்மா தேடல் சொற்கள்:
மாரியம்மா மாரியம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாரியம்மா மாரியம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாரியம்மா மாரியம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாரியம்மா மாரியம்மா பாட்டு
மாரியம்மா மாரியம்மா ஐடியூன்ஸ், மாரியம்மா மாரியம்மா tamil2lyrics
கரகாட்டகாரன் மாரியம்மா மாரியம்மா
மாரியம்மா மாரியம்மா பாட்டு வரிகள்
மாரியம்மா மாரியம்மா படத்தின் பேர்
மாரியம்மா மாரியம்மா ரிங்டோன்
மாரியம்மா மாரியம்மா வரிகள்
பாடல் மாரியம்மா மாரியம்மா
இளையராஜா மாரியம்மா மாரியம்மா