மாங்குயிலே பூங்குயிலே (தனி)

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கரகாட்டகாரன்

இந்த பாடலை பற்றி :
கரகாட்டகாரன் படத்திலிருந்து மாங்குயிலே பூங்குயிலே (தனி) என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாங்குயிலே பூங்குயிலே (தனி) பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரகாட்டகாரன் படத்தின் மாங்குயிலே பூங்குயிலே (தனி) பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு } (2)
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன்
பின்னால

ஆண் : மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு

ஆண் : தொட்டுத் தொட்டு
வெளக்கி வச்ச வெங்கலத்துச்
செம்பு அத தொட்டெடுத்துத்
தலையில் வெச்சா பொங்குதடி
தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த
பாண்டியரு தேரு இப்போ கிட்ட
வந்து கிளருதடி என்னப் படு ஜோரு

ஆண் : கண்ணுக்கழகாப்
பொண்ணு சிரிச்சா பொண்ணு
மனசத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி
ரசிச்சா கண்ணு வலை தான்
விட்டு விரிச்சா ஏறெடுத்துப்
பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா
சோ்த்து என்னைத் தேத்து

ஆண் : முத்தையன்
படிக்கும் முத்திரைக்
கவிக்கு நிச்சயம் பதில்
சொல்லணும் மயிலு
மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு

ஆண் : ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த
விட்டு வேறெதையும்
தெரிய வங்கத்துல வெளஞ்ச
மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும்
எழிலிருக்கும் அரசி

ஆண் : கூடியிருப்போம்
கூண்டுக் கிளியே கொஞ்சிக்
கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி
அழைச்சேன் சம்மதமுன்னு
சொல்லு கிளியே

ஆண் : சாமத்தில
வாரேன் யம்மா
சாமந்திப்பூத் தாரேன்
கோவப்பட்டுப் பாத்தா
யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சிப் பூசனும்
எனக்கு முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு

ஆண் : { மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு } (2)
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன்
பின்னால

ஆண் : மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு

கரகாட்டகாரன் படத்தின் மற்ற பாடல்கள்

மாங்குயிலே பூங்குயிலே (தனி) தேடல் சொற்கள்:
மாங்குயிலே பூங்குயிலே (தனி) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாங்குயிலே பூங்குயிலே (தனி) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாங்குயிலே பூங்குயிலே (தனி).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாங்குயிலே பூங்குயிலே (தனி) பாட்டு
மாங்குயிலே பூங்குயிலே (தனி) ஐடியூன்ஸ், மாங்குயிலே பூங்குயிலே (தனி) tamil2lyrics
கரகாட்டகாரன் மாங்குயிலே பூங்குயிலே (தனி)
மாங்குயிலே பூங்குயிலே (தனி) பாட்டு வரிகள்
மாங்குயிலே பூங்குயிலே (தனி) படத்தின் பேர்
மாங்குயிலே பூங்குயிலே (தனி) ரிங்டோன்
மாங்குயிலே பூங்குயிலே (தனி) வரிகள்
பாடல் மாங்குயிலே பூங்குயிலே (தனி)
இளையராஜா மாங்குயிலே பூங்குயிலே (தனி)