பட்டாலே புத்தி சொன்னர்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கரகாட்டகாரன்

இந்த பாடலை பற்றி :
கரகாட்டகாரன் படத்திலிருந்து பட்டாலே புத்தி சொன்னர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பட்டாலே புத்தி சொன்னர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரகாட்டகாரன் படத்தின் பட்டாலே புத்தி சொன்னர் பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்

ஆண் : காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்

ஆண் : கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்

ஆண் : நான் படும் பாடுகள்
அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

ஆண் : பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்

ஆண் : எத்தனையோ பாடுகளை
அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே

ஆண் : எனக்குதான் தலைவர்கள்
என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில்
விருந்து படைப்பேன்

ஆண் : {பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்} (2)

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

கரகாட்டகாரன் படத்தின் மற்ற பாடல்கள்

பட்டாலே புத்தி சொன்னர் தேடல் சொற்கள்:
பட்டாலே புத்தி சொன்னர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டாலே புத்தி சொன்னர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டாலே புத்தி சொன்னர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டாலே புத்தி சொன்னர் பாட்டு
பட்டாலே புத்தி சொன்னர் ஐடியூன்ஸ், பட்டாலே புத்தி சொன்னர் tamil2lyrics
கரகாட்டகாரன் பட்டாலே புத்தி சொன்னர்
பட்டாலே புத்தி சொன்னர் பாட்டு வரிகள்
பட்டாலே புத்தி சொன்னர் படத்தின் பேர்
பட்டாலே புத்தி சொன்னர் ரிங்டோன்
பட்டாலே புத்தி சொன்னர் வரிகள்
பாடல் பட்டாலே புத்தி சொன்னர்
இளையராஜா பட்டாலே புத்தி சொன்னர்