மாங்குயிலே பூங்குயிலே (டூயட்)

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கரகாட்டகாரன்

இந்த பாடலை பற்றி :
கரகாட்டகாரன் படத்திலிருந்து மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரகாட்டகாரன் படத்தின் மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண் : காலைத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு

பெண் : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு

ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் நல்ல கத தான்

பெண் : தோல தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற

ஆண் : சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு

பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஆண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

பெண் : மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில்
மனம் மயங்கியது யாரு

ஆண் : பூமரத்துக் கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரு

பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா
கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு
வாசமுள்ள சோல

பெண் : தாலிய முடிக்கும்
வேளைய நெனச்சு
தேடுது மனசு
பாடுது வயசு…..

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

கரகாட்டகாரன் படத்தின் மற்ற பாடல்கள்

மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) தேடல் சொற்கள்:
மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாங்குயிலே பூங்குயிலே (டூயட்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) பாட்டு
மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) ஐடியூன்ஸ், மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) tamil2lyrics
கரகாட்டகாரன் மாங்குயிலே பூங்குயிலே (டூயட்)
மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) பாட்டு வரிகள்
மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) படத்தின் பேர்
மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) ரிங்டோன்
மாங்குயிலே பூங்குயிலே (டூயட்) வரிகள்
பாடல் மாங்குயிலே பூங்குயிலே (டூயட்)
இளையராஜா மாங்குயிலே பூங்குயிலே (டூயட்)