குடகு மலை

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கரகாட்டகாரன்

இந்த பாடலை பற்றி :
கரகாட்டகாரன் படத்திலிருந்து குடகு மலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.குடகு மலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரகாட்டகாரன் படத்தின் குடகு மலை பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி } (2)
ஏதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி
தானே மானே குடகு
மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என்
பைங்கிளி

ஆண் : மானே மயிலே
மரகத குயிலே தேனே
நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி
வரும் அமுதே காதில்
கேட்டாயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான்
ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும்
தேர் போல ஆனேன்

ஆண் : பூ பூத்த
சோலையிலே
பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே
மயிலே நீர் பூத்த கண்ணு
ரெண்டு நீங்காத தாகம்
கொண்டு பாடும் பாட்டு

பெண் : { குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி } (2)

பெண் : மறந்தால்
தானே நினைக்கனும்
மாமா நினைவே நீதானே
நீதானே மனசும் மனசும்
இணைஞ்சது மாமா நெனச்சு
தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு
காத்தோட கேட்டேன் தூது
விட்ட ராசா மனம்
தடுமாற மாட்டேன்

பெண் : ஊரென்ன சொன்னா
என்ன ஒன்னாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி
துடிச்சாளே இந்த கன்னி
வா மாமா

ஆண் : குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி

பெண் : ஏதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது

ஆண் : ஒத்த வழி
என் வழி தானே
மானே

பெண் : குடகு
மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த
பைங்கிளி

ஆண் : குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி

கரகாட்டகாரன் படத்தின் மற்ற பாடல்கள்

குடகு மலை தேடல் சொற்கள்:
குடகு மலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குடகு மலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குடகு மலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குடகு மலை பாட்டு
குடகு மலை ஐடியூன்ஸ், குடகு மலை tamil2lyrics
கரகாட்டகாரன் குடகு மலை
குடகு மலை பாட்டு வரிகள்
குடகு மலை படத்தின் பேர்
குடகு மலை ரிங்டோன்
குடகு மலை வரிகள்
பாடல் குடகு மலை
இளையராஜா குடகு மலை