ஊருவிட்டு ஊருவந்து

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கரகாட்டகாரன்

இந்த பாடலை பற்றி :
கரகாட்டகாரன் படத்திலிருந்து ஊருவிட்டு ஊருவந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஊருவிட்டு ஊருவந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரகாட்டகாரன் படத்தின் ஊருவிட்டு ஊருவந்து பாடலின் வரிகள்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

ஆண் : {விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி} (2)
குழு : பா பா பா பா

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

ஆண் : அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொன்னாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஆண் : ஊருல ஒலகத்தில
எங்க கதை போல் ஏதும் நடக்கலியா
குழு : பா பா பா பா
ஆண் : வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா
குழு : பா பா பா பா

ஆண் : மன்மத லீலையை
வென்றவர் உண்டோ
குழு : இல்ல இல்ல
ஆண் : மங்கை இல்லாதொரு
வெற்றியும் உண்டோ
குழு : இல்ல இல்ல

ஆண் : மன்மத லீலையை
வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு
வெற்றியும் உண்டோ

ஆண் : காதல் ஈடேற
பாடு என் கூட

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேறு
வீடு உங்களை நம்பி

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்

ஆண் : வாழ்க்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கோடி
வாசனை பட வேணும்
குழு : பா பா பா பா

ஆண் : வாலிபம் இனிகனும்னா
பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்
குழு : பா பா பா பா

ஆண் : கண்ணிய தேடுங்க
கற்பனை வரும்
குழு : ஆமா ஆமா மா
ஆண் : கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்
குழு : ஆமா ஆமா மா

ஆண் : கண்ணிய தேடுங்க
கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்

ஆண் : காதல் இல்லாம
பூமி இங்கேது

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேறு
வீடு உங்களை நம்பி
அய்யயோ
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேறு
வீடு உங்களை நம்பி
குழு : பா பா பா பா

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

கரகாட்டகாரன் படத்தின் மற்ற பாடல்கள்

ஊருவிட்டு ஊருவந்து தேடல் சொற்கள்:
ஊருவிட்டு ஊருவந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊருவிட்டு ஊருவந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊருவிட்டு ஊருவந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊருவிட்டு ஊருவந்து பாட்டு
ஊருவிட்டு ஊருவந்து ஐடியூன்ஸ், ஊருவிட்டு ஊருவந்து tamil2lyrics
கரகாட்டகாரன் ஊருவிட்டு ஊருவந்து
ஊருவிட்டு ஊருவந்து பாட்டு வரிகள்
ஊருவிட்டு ஊருவந்து படத்தின் பேர்
ஊருவிட்டு ஊருவந்து ரிங்டோன்
ஊருவிட்டு ஊருவந்து வரிகள்
பாடல் ஊருவிட்டு ஊருவந்து
இளையராஜா ஊருவிட்டு ஊருவந்து