எங்க போகுதோ வானம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: கோச்சடையான்

இந்த பாடலை பற்றி :
கோச்சடையான் படத்திலிருந்து எங்க போகுதோ வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.எங்க போகுதோ வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோச்சடையான் படத்தின் எங்க போகுதோ வானம் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : எங்கே போகுதோ
வானம் எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்

ஆண் : எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்
குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா

ஆண் : காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது வெற்றிச்
சங்கொலி என்றுமே ஓயாது
ஓயாது

ஆண் : ஹே உனது
வாளால் ஒரு சூரியனை
உண்டாக்கு ஹோ ஹோ
ஹே எனது தோழா நம்
தாய்நாட்டைப் பொன்னாக்கு

ஆண் : ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்

ஆண் : காடு தடுத்தால்
காற்றாய்ப் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்

குழு : தீரா வைரம்
உன் நெஞ்சம் நெஞ்சம்
நெஞ்சம் வெற்றி உன்னை
வந்து கெஞ்சும் கெஞ்சும்
கெஞ்சும்

ஆண் : இலட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா

ஆண் : எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்
குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா

குழு : …………………………….

ஆண் : எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும்
பொய்த்ததில்லை

குழு : இளைய சிங்கமே
எழுந்து போராடு போராடு
தீரா வைரம் உன் நெஞ்சம்
நெஞ்சம் நெஞ்சம் வெற்றி
உன்னை வந்து கெஞ்சும்
கெஞ்சும் கெஞ்சும்

ஆண் : உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து
விட்டேன் வாழ்த்திய
மணங்களுக்கு என்
வாழ்க்கையே வழங்கி
விட்டேன்

ஆண் : ஹே உனது
வாளால் ஒரு சூரியனை
உண்டாக்கு ஹோ ஹோ
ஹே எனது தோழா நம்
தாய்நாட்டைப் பொன்னாக்கு

ஆண் : எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்
குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா

ஆண் : காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது வெற்றிச்
சங்கொலி என்றுமே ஓயாது
ஓயாது

கோச்சடையான் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க போகுதோ வானம் தேடல் சொற்கள்:
எங்க போகுதோ வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க போகுதோ வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க போகுதோ வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க போகுதோ வானம் பாட்டு
எங்க போகுதோ வானம் ஐடியூன்ஸ், எங்க போகுதோ வானம் tamil2lyrics
கோச்சடையான் எங்க போகுதோ வானம்
எங்க போகுதோ வானம் பாட்டு வரிகள்
எங்க போகுதோ வானம் படத்தின் பேர்
எங்க போகுதோ வானம் ரிங்டோன்
எங்க போகுதோ வானம் வரிகள்
பாடல் எங்க போகுதோ வானம்
எ.ஆர். ரஹ்மான் எங்க போகுதோ வானம்