மாற்றம் ஒன்றுதான் மாறாதது

This content is also available in: English

பாடகர்கள்: ரஜினிகாந்த்,ஹரிச்சரன்,வி. உமா சங்கர்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: கோச்சடையான்

இந்த பாடலை பற்றி :
கோச்சடையான் படத்திலிருந்து மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஜினிகாந்த்,ஹரிச்சரன்,வி. உமா சங்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோச்சடையான் படத்தின் மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாடலின் வரிகள்

பாடகர்கள் : ரஜினிகாந்த், ஹரிச்சரன், வி. உமா சங்கர்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : எதிரிகளை
ஒழிக்க எத்தனையோ
வழிகள் உண்டு முதல்
வழி மன்னிப்பு

ஆண் : உண்மை உருவாய்
நீ உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
என்மொழி அருள்வாய் நீ

குழு : உன் மார்போடு
காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு
ஞானங்கள் நூறாயிரம்

குழு : தாய் மண்ணோடு
உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ஆண் : மாற்றம்
ஒன்றுதான் மாறாதது

ஆண் : மாறு மாற்றம்
ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம்
உயிரோடு மாறாத
தெல்லாம் மண்ணோடு

ஆண் : பொறுமை
கொள் தண்ணீரைக்
கூடச் சல்லடையில்
அள்ளலாம் அது பனிக்கட்டி
ஆகும் வரை
பொறுத்திருந்தால்

ஆண் : பணத்தால்
சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க
முடியாது

ஆண் : பகைவனின்
பகையை விட
நண்பனின் பகையே
ஆபத்தானது

ஆண் : சூரியனுக்கு
முன் எழுந்து கொள்
சூரியனையே
ஜெயிப்பாய்

ஆண் : நீ என்பது
உடலா உயிரா
பெயரா மூன்றும்
இல்லை செயல்

ஆண் : உடலா
உயிரா பெயரா நீ
மூன்றும் இல்லை
செயலே நீ

ஆண் : விதியை
அமைப்பது இறைவன்
கையில் அந்த விதியை
முடிப்பது உந்தன் கையில்

குழு : உன் வில்லோடு
வில்லோடு வீரம் கொடு
உன் சொல்லோடு
சொல்லோடு மாற்றம்
கொடு

ஆண் : மாற்றம் ஒன்று
தான் மாறாதது

ஆண் : நீ போகலாம்
என்பவன் எஜமான்
வா போகலாம்
என்பவன் தலைவன்
நீ எஜமானா தலைவனா

ஆண் : நீ ஓட்டம்
பிடித்தால் துன்பம்
உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில் துரத்திய
துன்பம் ஓட்டம் பிடிக்கும்

ஆண் : பெற்றோர்கள்
அமைவது விதி
நண்பர்களை
அமைப்பது மதி

ஆண் : சினத்தை
அடக்கு கோபத்தோடு
எழுகிறவன் நஷ்டத்தோடு
உட்காருகிறான் நண்பா
எல்லாம் கொஞ்ச காலம்

குழு : உன் மார்போடு
காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு
ஞானங்கள் நூறாயிரம்

குழு : தாய் மண்ணோடு
உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ஆண் : மாற்றம்
ஒன்றுதான் மாறாதது

ஆண் : ……………………….
பெண் : ஓஓ ஓஓ ஓஓ

கோச்சடையான் படத்தின் மற்ற பாடல்கள்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது தேடல் சொற்கள்:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாற்றம் ஒன்றுதான் மாறாதது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாற்றம் ஒன்றுதான் மாறாதது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாட்டு
மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஐடியூன்ஸ், மாற்றம் ஒன்றுதான் மாறாதது tamil2lyrics
கோச்சடையான் மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாட்டு வரிகள்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது படத்தின் பேர்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது ரிங்டோன்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது வரிகள்
பாடல் மாற்றம் ஒன்றுதான் மாறாதது
எ.ஆர். ரஹ்மான் மாற்றம் ஒன்றுதான் மாறாதது