மெதுவாகத்தான்

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: கோச்சடையான்

இந்த பாடலை பற்றி :
கோச்சடையான் படத்திலிருந்து மெதுவாகத்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மெதுவாகத்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோச்சடையான் படத்தின் மெதுவாகத்தான் பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா

பெண் : மயிலாசனம்
அருகினில் நானே மழை
மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழியோரத்தில் விழுந்து
விட்டேனே நான்

ஆண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
என்னை வாங்கவா

ஆண் : அன்னம் அட
வண்ணம் அழகை
சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுத மன்மதம்
இவள் அழகு எட்டும் திசை
எட்டும் தினம் காட்டும்
பரிவட்டம் இன்னும்
சொல்ல மொழி இல்லையே

பெண் : கொடி வேண்டுமா
குடை வேண்டுமா உன்
மடி போல யாவும் சுகம்
நல்குமா

ஆண் : படை வேண்டுமா
பகை வேண்டுமா உன்னை
போல் வீழ்த்த ஆள் ஏது
என்னை வெல்ல யாரும்
இல்லை உனையென்றி
திசைகள் வெல்லும்
இசையே

குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா

பெண் : ராணா ரா ணா
என்னை கொஞ்ச ராணா
உன்னை மிஞ்ச ஆனா
அழகு போகும் வீணா
நேரம் போக்க வேணா

ஆண் : தொட்டு வந்த
முல்லை விட்டு வைத்த
தில்லை கொஞ்சம் அன்பு
தொல்லை காட்டும்
இன்ப எல்லை

குழு : ஜாரே ஜாரே
ஜாரே ஜாரே ஜாரே
ஜாரே ஜா ஜாரே ஜா
ஜாரே ஜா ஜாரே ஜா
ஜாரே ஜாரே ஜாரே
ஜா

குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா ருரு ரூ ருரு ரூ
ருரு ரூ …..

ஆண் : அன்னம் அட
வண்ணம் அழகை
சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுத மன்மதம்
இவள் அழகு எட்டும் திசை
எட்டும் தினம் காட்டும்
பரிவட்டம் இன்னும்
சொல்ல மொழி இல்லையே

பெண் : கொடி வேண்டுமா
குடை வேண்டுமா உன்
மாா் போல யாவும் சுகம்
நகுமா

ஆண் : படை வேண்டுமா
பகை வேண்டுமா உன்னை
போல் வீழ்த்த ஆள் ஏது

பெண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா

ஆண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
என்னை வாங்கவா

கோச்சடையான் படத்தின் மற்ற பாடல்கள்

மெதுவாகத்தான் தேடல் சொற்கள்:
மெதுவாகத்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெதுவாகத்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெதுவாகத்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெதுவாகத்தான் பாட்டு
மெதுவாகத்தான் ஐடியூன்ஸ், மெதுவாகத்தான் tamil2lyrics
கோச்சடையான் மெதுவாகத்தான்
மெதுவாகத்தான் பாட்டு வரிகள்
மெதுவாகத்தான் படத்தின் பேர்
மெதுவாகத்தான் ரிங்டோன்
மெதுவாகத்தான் வரிகள்
பாடல் மெதுவாகத்தான்
எ.ஆர். ரஹ்மான் மெதுவாகத்தான்