கர்ம வீரன்

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆர். ரெய்ஹானா,எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: கோச்சடையான்

இந்த பாடலை பற்றி :
கோச்சடையான் படத்திலிருந்து கர்ம வீரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆர். ரெய்ஹானா,எ.ஆர். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கர்ம வீரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோச்சடையான் படத்தின் கர்ம வீரன் பாடலின் வரிகள்

பாடகி : எ.ஆர். ரெய்ஹானா

பாடகர் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது

ஆண் : ஹே வீரனே
கர்ம வீரனே கடமை
வீரனே கர்ம வீரனே

குழு : ஓஹோ ஓ
ஆ ஓஹோ

ஆண் : தோல்விகளாலே
துவண்டுவிடாதே வெற்றி
களாலே வெறிகொள்ளாதே
கல்லடி படும் என்பதாலே
மரம் காய்க்காமல்
போவதில்லை

ஆண் : மாலைகளை
கண்டு மயங்காதே
மலைகளை கண்டு
கலங்காதே சொல்லடி
படும் என்பதாலே வெற்றி
காணாமல் போவதில்லை

குழு : காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை

ஆண் : நின்ற இடத்தில்
நிற்க வேண்டுமா நீ
ஓடிக்கொண்டே இரு
நிம்மதி வாழ்வில்
வேண்டுமா நீ
பாடிக்கொண்டே இரு

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது
தனக்காக வாழாது

குழு : காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை

ஆண் : கோழைகள்
மன்னித்தால் அது
பெரிதல்ல பெரிதல்ல
வீரர்கள் மன்னித்தால்
அது வரலாறு வரலாறு

குழு : { காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை } (2)

ஆண் : பொன்னும்
மண்ணும் வென்று
முடிப்பவன் கடமை
வீரனே அந்த பொன்னை
ஒருநாள் மண்ணாய்
பார்ப்பவன் கர்ம வீரனே
கர்ம வீரனே

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது
தனக்காக வாழாது

கோச்சடையான் படத்தின் மற்ற பாடல்கள்

கர்ம வீரன் தேடல் சொற்கள்:
கர்ம வீரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கர்ம வீரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கர்ம வீரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கர்ம வீரன் பாட்டு
கர்ம வீரன் ஐடியூன்ஸ், கர்ம வீரன் tamil2lyrics
கோச்சடையான் கர்ம வீரன்
கர்ம வீரன் பாட்டு வரிகள்
கர்ம வீரன் படத்தின் பேர்
கர்ம வீரன் ரிங்டோன்
கர்ம வீரன் வரிகள்
பாடல் கர்ம வீரன்
எ.ஆர். ரஹ்மான் கர்ம வீரன்