இதயம்

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: கோச்சடையான்

இந்த பாடலை பற்றி :
கோச்சடையான் படத்திலிருந்து இதயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.இதயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோச்சடையான் படத்தின் இதயம் பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய் …

பெண் : நல்ல மரத்தின்
நறுங்கிளை எழிந்து
வெள்ளச் சுழியில்
விழுந்து மலராய்

பெண் : இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

பெண் : இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து
போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ
சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

ஆண் : { பூப்பது மறந்தன
கொடிகள் புன்னகை மறந்தது
மின்னல் காய்ப்பது மறந்தது
காடு காவியம் மறந்தது ஏடு } (2)

பெண் : ஏனோ
ராணா ராணா
ஆண் : யானோ நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன்

பெண் : ஆஆ ஆஆ ஆ
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ

பெண் : இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

ஆண் : { செந்தமிழ் பிரியும்
சங்கம் செங்கடல் பிரியும்
அலைகள் ஒலியைப் பிரியும்
காற்று உளியைப் பிரியும்
சிற்பம் } (2)

பெண் : வாசத்துக்கேது
சிறைவாசம்
ஆண் : யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன் யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன்

பெண் : சிறைகோட்டு
பெரும்பயம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

கோச்சடையான் படத்தின் மற்ற பாடல்கள்

இதயம் தேடல் சொற்கள்:
இதயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயம் பாட்டு
இதயம் ஐடியூன்ஸ், இதயம் tamil2lyrics
கோச்சடையான் இதயம்
இதயம் பாட்டு வரிகள்
இதயம் படத்தின் பேர்
இதயம் ரிங்டோன்
இதயம் வரிகள்
பாடல் இதயம்
எ.ஆர். ரஹ்மான் இதயம்