மணப்பெண்ணின் சத்தியம்

This content is also available in: English

பாடகர்கள்: லதா ரஜினிகாந்த்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: கோச்சடையான்

இந்த பாடலை பற்றி :
கோச்சடையான் படத்திலிருந்து மணப்பெண்ணின் சத்தியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் லதா ரஜினிகாந்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மணப்பெண்ணின் சத்தியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோச்சடையான் படத்தின் மணப்பெண்ணின் சத்தியம் பாடலின் வரிகள்

பாடகி : லதா ரஜினிகாந்த்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

பெண் : தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

பெண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது

பெண் : வாழை மரம்
போல என்னை வாரி
வழங்குவேன் ஏழை
கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்

பெண் : கணவன் என்ற
சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது
கண்ணில் பார்த்திட
செய்வேன்

பெண் : மழை நாளில்
உன் மார்பில் கம்பளி
ஆவேன் மாலை காற்றை
தலை கோதி நித்திரை
தருவேன்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

பெண் : தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

பெண் : உனது உயிரை
எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்

பெண் : கால மாற்றம்
நேரும் போது கவனம்
கொள்வேன் கட்டில்
அறையில் சமையல்
அறையில் புதுமை
செய்வேன்

பெண் : அழகு பெண்கள்
பழகினாலும் ஐயம்
கொள்ளேன் உன் ஆண்மை
நிறையும் போது உந்தன்
தாய் போல் இருப்பேன்

பெண் : உன் கனவுகள்
நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

பெண் : தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

பெண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே
{ தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது } (3)

கோச்சடையான் படத்தின் மற்ற பாடல்கள்

மணப்பெண்ணின் சத்தியம் தேடல் சொற்கள்:
மணப்பெண்ணின் சத்தியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மணப்பெண்ணின் சத்தியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மணப்பெண்ணின் சத்தியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மணப்பெண்ணின் சத்தியம் பாட்டு
மணப்பெண்ணின் சத்தியம் ஐடியூன்ஸ், மணப்பெண்ணின் சத்தியம் tamil2lyrics
கோச்சடையான் மணப்பெண்ணின் சத்தியம்
மணப்பெண்ணின் சத்தியம் பாட்டு வரிகள்
மணப்பெண்ணின் சத்தியம் படத்தின் பேர்
மணப்பெண்ணின் சத்தியம் ரிங்டோன்
மணப்பெண்ணின் சத்தியம் வரிகள்
பாடல் மணப்பெண்ணின் சத்தியம்
எ.ஆர். ரஹ்மான் மணப்பெண்ணின் சத்தியம்