அண்ணன் காட்டிய வாழியம்மா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படிதல் மட்டும் போதுமா

இந்த பாடலை பற்றி :
படிதல் மட்டும் போதுமா படத்திலிருந்து அண்ணன் காட்டிய வாழியம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.அண்ணன் காட்டிய வாழியம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிதல் மட்டும் போதுமா படத்தின் அண்ணன் காட்டிய வாழியம்மா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : அண்ணன் காட்டிய
வழி அம்மா இது அன்பால்
விளைந்த பழியம்மா கண்ணை
இமையே கெடுத்ததம்மா என்
கையே என்னை அடித்ததம்மா

ஆண் : அண்ணன் காட்டிய
வழி அம்மா

ஆண் : தொட்டால் சுடுவது
நெருப்பாகும் தொடாமல்
சுடுவது சிரிப்பாகும் தொட்டால்
சுடுவது நெருப்பாகும் தொடாமல்
சுடுவது சிரிப்பாகும்

ஆண் : தெரிந்தே கெடுப்பது
பகையாகும் தெரியாமல்
கெடுப்பது உறவாகும்

ஆண் : அண்ணன் காட்டிய
வழி அம்மா இது அன்பால்
விளைந்த பழியம்மா
கண்ணை இமையே
கெடுத்ததம்மா என் கையே
என்னை அடித்ததம்மா

ஆண் : அண்ணன் காட்டிய
வழி அம்மா

ஆண் : அடைக்கலம் என்றே
நினைத்திருந்தேன் அணைத்தவனே
நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று
வேண்டி நின்றேன் கும்பிட்ட
கைகளை முறித்து விட்டான்

ஆண் : அண்ணன் காட்டிய
வழி அம்மா

ஆண் : அவனை நினைத்தே
நான் இருந்தேன் அவன்
தன்னை நினைத்தே
வாழ்ந்திருந்தான் அவனை
நினைத்தே நான் இருந்தேன்
அவன் தன்னை நினைத்தே
வாழ்ந்திருந்தான்

ஆண் : இன்னும் அவனை
மறக்க வில்லை அவன்
இத்தனை செய்தும் நான்
வெறுக்க வில்லை

ஆண் : அண்ணன் காட்டிய
வழி அம்மா இது அன்பால்
விளைந்த பழியம்மா கண்ணை
இமையே கெடுத்ததம்மா என்
கையே என்னை அடித்ததம்மா

ஆண் : அண்ணன் காட்டிய
வழி அம்மா

படிதல் மட்டும் போதுமா படத்தின் மற்ற பாடல்கள்

அண்ணன் காட்டிய வாழியம்மா தேடல் சொற்கள்:
அண்ணன் காட்டிய வாழியம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அண்ணன் காட்டிய வாழியம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அண்ணன் காட்டிய வாழியம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அண்ணன் காட்டிய வாழியம்மா பாட்டு
அண்ணன் காட்டிய வாழியம்மா ஐடியூன்ஸ், அண்ணன் காட்டிய வாழியம்மா tamil2lyrics
படிதல் மட்டும் போதுமா அண்ணன் காட்டிய வாழியம்மா
அண்ணன் காட்டிய வாழியம்மா பாட்டு வரிகள்
அண்ணன் காட்டிய வாழியம்மா படத்தின் பேர்
அண்ணன் காட்டிய வாழியம்மா ரிங்டோன்
அண்ணன் காட்டிய வாழியம்மா வரிகள்
பாடல் அண்ணன் காட்டிய வாழியம்மா
விஸ்வநாதன் ராமமூர்த்தி அண்ணன் காட்டிய வாழியம்மா