ஓஹோஹோ மணிதர்களே

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படிதல் மட்டும் போதுமா

இந்த பாடலை பற்றி :
படிதல் மட்டும் போதுமா படத்திலிருந்து ஓஹோஹோ மணிதர்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.ஓஹோஹோ மணிதர்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிதல் மட்டும் போதுமா படத்தின் ஓஹோஹோ மணிதர்களே பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆஹா ஓஹோ
ஹோஹோ மனிதர்களே
ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ

ஆண் : அழுகி போனால்
காய்கறி கூட சமையலுக்கு
ஆகாது அறிவில்லாதவன்
உயிரும் மனமும் ஊருக்கு
உதவாது

ஆண் : உரித்து பார்த்தால்
வெங்காயத்தில் ஒன்றும்
இருக்காது உளறி திரிபவன்
வார்த்தையிலே ஒரு உருப்படி
தேறாது

ஆண் : காலம் போனால்
திரும்புவதில்லை காசுகள்
உயிர்களை காப்பதுமில்லை

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ

ஆண் : அடிப்படை இன்றி
கட்டிய மாளிகை காத்துக்கு
நிக்காது அழகாய் இருக்கும்
காஞ்சிரை பழங்கள் சந்தையில்
விக்காது

ஆண் : விளம்பரத்தாலே
உயர்ந்தவன் வாழ்க்கை
நிரந்தரம் ஆகாது
விளக்கிருந்தாலும்
எண்ணெய் இல்லாமல்
வெளிச்சம் கிடைக்காது

ஆண் : கண்ணை மூடும்
பெருமைகளாலே தம்மை
மறந்து வீரர்கள் போலே

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ

ஆண் : ஓதிய மரங்கள்
பெருத்திருந்தாலும் உத்திரம்
ஆகாது உருவத்தில் சிறியது
கடுகானாலும் காரம் போகாது

ஆண் : பழிப்பதனாலே
தெளிவுள்ள மனசு பாழ்
பட்டு போகாது பாதையை
விட்டு விலகிய கால்கள்
ஊர் போய் சேராது

ஆண் : காற்றை கையில்
பிடித்தவன் இல்லை தூற்றி
தூற்றி வாழ்ந்தவன் இல்லை

ஆண் : ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்

ஆண் : ஓஹோஹோஹோ

படிதல் மட்டும் போதுமா படத்தின் மற்ற பாடல்கள்

ஓஹோஹோ மணிதர்களே தேடல் சொற்கள்:
ஓஹோஹோ மணிதர்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓஹோஹோ மணிதர்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓஹோஹோ மணிதர்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓஹோஹோ மணிதர்களே பாட்டு
ஓஹோஹோ மணிதர்களே ஐடியூன்ஸ், ஓஹோஹோ மணிதர்களே tamil2lyrics
படிதல் மட்டும் போதுமா ஓஹோஹோ மணிதர்களே
ஓஹோஹோ மணிதர்களே பாட்டு வரிகள்
ஓஹோஹோ மணிதர்களே படத்தின் பேர்
ஓஹோஹோ மணிதர்களே ரிங்டோன்
ஓஹோஹோ மணிதர்களே வரிகள்
பாடல் ஓஹோஹோ மணிதர்களே
விஸ்வநாதன் ராமமூர்த்தி ஓஹோஹோ மணிதர்களே