பொன் ஒன்று கண்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்,பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படிதல் மட்டும் போதுமா

இந்த பாடலை பற்றி :
படிதல் மட்டும் போதுமா படத்திலிருந்து பொன் ஒன்று கண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன்,பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.பொன் ஒன்று கண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிதல் மட்டும் போதுமா படத்தின் பொன் ஒன்று கண்டேன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் 1 : பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா
ஆண் 2 : என்னென்று
நான் சொல்ல வேண்டுமா

ஆண் 2 : பூ ஒன்று
கண்டேன் முகம்
காண வில்லை
ஆண் 1 : என்னென்று
நான் சொல்லலாகுமா
ஆண் 2 : என்னென்று
நான் சொல்ல வேண்டுமா

ஆண் 1 : நடமாடும் மேகம்
நவநாகரீகம் அலங்கார
சின்னம் அலை போல
மின்னும்

ஆண் 2 : நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

ஆண் 1 : துள்ளி வரும்
வெள்ளி நிலா துள்ளி
வரும் வெள்ளி நிலா

ஆண் 2 : துவண்டு விழும்
கொடி இடையால்
துவண்டு விழும்
கொடி இடையால்

ஆண் 1 : விண்ணோடு
விளையாடும் பெண்
அந்த பெண்ணல்லவோ
ஆண் 1 : சென்றேன்
ஆண் 2 : ஹ்ம்ம்
ஆண் 1 : கண்டேன்
ஆண் 2 : ஹ்ம்ம்
ஆண் 1 : வந்தேன்
ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா
ஆண் 2 : என்னென்று
நான் சொல்ல வேண்டுமா

ஆண் 1 : நான் பார்த்த
பெண்ணை நீ பார்க்க
வில்லை நீ பார்த்த
பெண்ணை நான்
பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

ஆண் 2 : உன் பார்வை
போலே என் பார்வை
இல்லை நான் கண்ட
காட்சி நீ காண வில்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை

ஆண் 1 : என் விழியில்
நீ இருந்தாய் என்
விழியில் நீ இருந்தாய்

ஆண் 2 : உன் வடிவில்
நான் இருந்தேன் உன்
வடிவில் நான் இருந்தேன்

ஆண் 1 : நீ இன்றி நான்
இல்லை நான் இன்றி
நீ இல்லை
ஆண் 1 : சென்றேன்
ஆண் 2 : ஹ்ம்ம்
ஆண் 1 : கண்டேன்
ஆண் 2 : ஹ்ம்ம்
ஆண் 1 : வந்தேன்
ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா
ஆண் 2 : என்னென்று
நான் சொல்ல வேண்டுமா

ஆண் 2 : பூ ஒன்று
கண்டேன் முகம்
காண வில்லை
ஆண் 1 : என்னென்று
நான் சொல்லலாகுமா
ஆண் 2 : என்னென்று
நான் சொல்ல வேண்டுமா

படிதல் மட்டும் போதுமா படத்தின் மற்ற பாடல்கள்

பொன் ஒன்று கண்டேன் தேடல் சொற்கள்:
பொன் ஒன்று கண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன் ஒன்று கண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன் ஒன்று கண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன் ஒன்று கண்டேன் பாட்டு
பொன் ஒன்று கண்டேன் ஐடியூன்ஸ், பொன் ஒன்று கண்டேன் tamil2lyrics
படிதல் மட்டும் போதுமா பொன் ஒன்று கண்டேன்
பொன் ஒன்று கண்டேன் பாட்டு வரிகள்
பொன் ஒன்று கண்டேன் படத்தின் பேர்
பொன் ஒன்று கண்டேன் ரிங்டோன்
பொன் ஒன்று கண்டேன் வரிகள்
பாடல் பொன் ஒன்று கண்டேன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி பொன் ஒன்று கண்டேன்