தண்ணிலவு தேனிறைக்கா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படிதல் மட்டும் போதுமா

இந்த பாடலை பற்றி :
படிதல் மட்டும் போதுமா படத்திலிருந்து தண்ணிலவு தேனிறைக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.தண்ணிலவு தேனிறைக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிதல் மட்டும் போதுமா படத்தின் தண்ணிலவு தேனிறைக்கா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஹ்ம்ம் ஓஹோ
ஆஹா ஆஆ தன்னிலவு
தேனிறைக்க

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம்
காதலனை கண்டு
நாணி நின்றாள்

பெண் : நெஞ்சம் அதில்
அலை எழும்ப தஞ்சமலர்
அடி கலங்க நெஞ்சம் அதில்
அலை எழும்ப தஞ்சமலர்
அடி கலங்க

பெண் : அஞ்சி அஞ்சி
இடை துவள வந்தாள்
அங்கு அன்பருள்ளம்
தன்னை நினைந்து
நின்றாள் நினைந்து
நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்

பெண் : மின்னலந்த மனம்
இருக்க மண்ணளந்த அடி
எடுக்க மின்னலந்த மனம்
இருக்க மண்ணளந்த அடி
எடுக்க

பெண் : பொன்னளந்த
உடல் நடுங்க வந்தாள்
ஒரு பூவளந்த முகத்தை
கண்டு நின்றாள் கண்டு
நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்

பெண் : ஆஹா ஆ
ஆஹா ஆஆ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ

பெண் : பொட்டிருக்க
பூவிருக்க பூத்த மலர்
மனம் இருக்க பொட்டிருக்க
பூவிருக்க பூத்த மலர் மனம்
இருக்க

பெண் : கட்டிலுக்கு மிக
நெருங்கி வந்தாள் இரு
கண் விழியில் கவிதை
கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்

படிதல் மட்டும் போதுமா படத்தின் மற்ற பாடல்கள்

தண்ணிலவு தேனிறைக்கா தேடல் சொற்கள்:
தண்ணிலவு தேனிறைக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தண்ணிலவு தேனிறைக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தண்ணிலவு தேனிறைக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தண்ணிலவு தேனிறைக்கா பாட்டு
தண்ணிலவு தேனிறைக்கா ஐடியூன்ஸ், தண்ணிலவு தேனிறைக்கா tamil2lyrics
படிதல் மட்டும் போதுமா தண்ணிலவு தேனிறைக்கா
தண்ணிலவு தேனிறைக்கா பாட்டு வரிகள்
தண்ணிலவு தேனிறைக்கா படத்தின் பேர்
தண்ணிலவு தேனிறைக்கா ரிங்டோன்
தண்ணிலவு தேனிறைக்கா வரிகள்
பாடல் தண்ணிலவு தேனிறைக்கா
விஸ்வநாதன் ராமமூர்த்தி தண்ணிலவு தேனிறைக்கா