காலம் செய்த கோமளிதனத்தில்

This content is also available in: English

பாடகர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ்,எ.எல். ராகவன்,ஜி.கே. வெங்கடேஷ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படிதல் மட்டும் போதுமா

இந்த பாடலை பற்றி :
படிதல் மட்டும் போதுமா படத்திலிருந்து காலம் செய்த கோமளிதனத்தில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ்,எ.எல். ராகவன்,ஜி.கே. வெங்கடேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.காலம் செய்த கோமளிதனத்தில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிதல் மட்டும் போதுமா படத்தின் காலம் செய்த கோமளிதனத்தில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ், எ.எல். ராகவன், ஜி.கே. வெங்கடேஷ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழு : கோமாளி கோமாளி
கோமாளி கோமாளி கோமாளி
கோமாளி கோமாளி கோமாளி
கோமாளி

ஆண் : காலம் செய்த
கோமாளி தனத்தில்
உலகம் பொறந்தது
ஐயா உலகம் செய்த
கோமாளி தனத்தில்
உள்ளம் பிறந்தது

குழு : காலம் செய்த
கோமாளி தனத்தில்
உலகம் பொறந்தது
ஐயா உலகம் செய்த
கோமாளி தனத்தில்
உள்ளம் பிறந்தது

ஆண் : உள்ளம் செய்த
கோமாளி தனத்தில் காதல்
பொறந்தது உள்ளம் செய்த
கோமாளி தனத்தில் காதல்
பொறந்தது

ஆண் : காதல் செய்த
கோமாளி தனத்தில்
ஜோடி சேர்ந்தது
குழு : ஐயா ஜோடி
சேர்ந்தது

குழு : காலம் செய்த
கோமாளி தனத்தில்
உலகம் பொறந்தது
ஐயா உலகம் செய்த
கோமாளி தனத்தில்
உள்ளம் பிறந்தது

ஆண் : அழுகிற கூட்டம்
வாழ்கிற இடத்தில்
சிரிப்பவன் கோமாளி
ஆண் : அறிவற்ற கூட்டம்
அருகில் இருந்தால்
அறிஞனும் கோமாளி

ஆண் : படித்ததை எல்லாம்
பயன் படுத்தாதவன் முதல்
தர கோமாளி
ஆண் : ரொம்ப படித்தவன்
போல நடிப்பவன் உலகில்
எந்நாளும் கோமாளி

குழு : ஓஹோ
ஓஓஓஓஹோ

குழு : காலம் செய்த
கோமாளி தனத்தில்
உலகம் பொறந்தது
ஐயா உலகம் செய்த
கோமாளி தனத்தில்
உள்ளம் பிறந்தது

குழு : கோமாளி கோமாளி
கோமாளி கோமாளி கோமாளி
கோமாளி கோமாளி கோமாளி
கோமாளி

ஆண் : யுடலீ யுடலீ யுடலே
ஈ டீ யுடலீ யுடலீ யுடலே ஈ
டீ யுடலீ யுடலீ யுடலே ஈ டீ

ஆண் : காசுக்கும் பணத்துக்கும்
ஆசை இல்லாமல் வாழ்பவன்
கோமாளி
ஆண் : வருங்காலத்தை
கையில் பிடித்து கொள்ளாமல்
அலைபவன் கோமாளி

ஆண் : { ஆசை இல்லாமல்
திருமணம் செய்து துடிப்பவன்
கோமாளி } (2)
ஆண் : { தினம் அடுக்கடுக்காக
பிள்ளைகள் பெறுபவன்
எந்நாளும் கோமாளி } (2)

குழு : ஓஹோ
ஓஓஓஓஹோ

குழு : காலம் செய்த
கோமாளி தனத்தில்
உலகம் பொறந்தது
ஐயா உலகம் செய்த
கோமாளி தனத்தில்
உள்ளம் பிறந்தது

குழு : கோமாளி கோமாளி
கோமாளி கோமாளி கோமாளி
கோமாளி கோமாளி கோமாளி
கோமாளி

படிதல் மட்டும் போதுமா படத்தின் மற்ற பாடல்கள்

காலம் செய்த கோமளிதனத்தில் தேடல் சொற்கள்:
காலம் செய்த கோமளிதனத்தில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலம் செய்த கோமளிதனத்தில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலம் செய்த கோமளிதனத்தில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலம் செய்த கோமளிதனத்தில் பாட்டு
காலம் செய்த கோமளிதனத்தில் ஐடியூன்ஸ், காலம் செய்த கோமளிதனத்தில் tamil2lyrics
படிதல் மட்டும் போதுமா காலம் செய்த கோமளிதனத்தில்
காலம் செய்த கோமளிதனத்தில் பாட்டு வரிகள்
காலம் செய்த கோமளிதனத்தில் படத்தின் பேர்
காலம் செய்த கோமளிதனத்தில் ரிங்டோன்
காலம் செய்த கோமளிதனத்தில் வரிகள்
பாடல் காலம் செய்த கோமளிதனத்தில்
விஸ்வநாதன் ராமமூர்த்தி காலம் செய்த கோமளிதனத்தில்