நல்லவன் எனக்கு

This content is also available in: English

பாடகர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ்,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படிதல் மட்டும் போதுமா

இந்த பாடலை பற்றி :
படிதல் மட்டும் போதுமா படத்திலிருந்து நல்லவன் எனக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ்,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.நல்லவன் எனக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிதல் மட்டும் போதுமா படத்தின் நல்லவன் எனக்கு பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : …………………………
குழு : …………………………

ஆண் : நல்லவன் நல்லவன்
எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்

ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்

ஆண் : …………………………

ஆண் : உள்ளம் சொன்னதை
மறைப்பவன் இல்லை ஊருக்கு
தீமை செய்தவன் இல்லை
உள்ளம் சொன்னதை மறைப்பவன்
இல்லை ஊருக்கு தீமை செய்தவன்
இல்லை வல்லவன் ஆயினும்
நல்லவன் வல்லவன் ஆயினும்
நல்லவன்

ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன்

ஆண் : …………………………

ஆண் : { பள்ளம் மேடு
கண்டால் பார்த்து செல்லும்
பிள்ளை நான் பாசம் என்ற
நூலில் சேர்த்து கட்டிய
முல்லை } (2) ஹோய்

ஆண் : இல்லை இல்லை
என்று என்றும் சொன்னவன்
இல்லை இல்லை இல்லை
என்று என்றும் சொன்னவன்
இல்லை

ஆண் : என் கண்ணை
நானே கண்டேன் அதில்
என்னை நானே கண்டேன்
என் கண்ணை நானே
கண்டேன் அதில் என்னை
நானே கண்டேன்

ஆண் : …………………………

ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன்

ஆண் : …………………………

ஆண் : சிட்டு போலே
வானில் துள்ளி செல்ல
வேண்டும் சிட்டு போலே
வானில் துள்ளி செல்ல
வேண்டும்

ஆண் : கீறி பிள்ளை
போலே ஊர்ந்து செல்ல
வேண்டும் மண்ணில் கீறி
பிள்ளை போலே ஊர்ந்து
செல்ல வேண்டும் ஹோய்

ஆண் : தொல்லை என்ற
பாம்பை கவ்வி கொள்ள
வேண்டும் தொல்லை
என்ற பாம்பை கவ்வி
கொள்ள வேண்டும்

ஆண் : தூய உள்ளம்
வேண்டும் என்றும்
சேவை செய்ய வேண்டும்
தூய உள்ளம் வேண்டும்
என்றும் சேவை செய்ய
வேண்டும்

ஆண் : …………………………

ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன்

ஆண் : …………………………

டிரம்ஸ் : …………………………

குழு : …………………………

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஓ

டிரம்ஸ் : …………………………

படிதல் மட்டும் போதுமா படத்தின் மற்ற பாடல்கள்

நல்லவன் எனக்கு தேடல் சொற்கள்:
நல்லவன் எனக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்லவன் எனக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்லவன் எனக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்லவன் எனக்கு பாட்டு
நல்லவன் எனக்கு ஐடியூன்ஸ், நல்லவன் எனக்கு tamil2lyrics
படிதல் மட்டும் போதுமா நல்லவன் எனக்கு
நல்லவன் எனக்கு பாட்டு வரிகள்
நல்லவன் எனக்கு படத்தின் பேர்
நல்லவன் எனக்கு ரிங்டோன்
நல்லவன் எனக்கு வரிகள்
பாடல் நல்லவன் எனக்கு
விஸ்வநாதன் ராமமூர்த்தி நல்லவன் எனக்கு