நான் கவிஞனும் அல்லா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படிதல் மட்டும் போதுமா

இந்த பாடலை பற்றி :
படிதல் மட்டும் போதுமா படத்திலிருந்து நான் கவிஞனும் அல்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.நான் கவிஞனும் அல்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிதல் மட்டும் போதுமா படத்தின் நான் கவிஞனும் அல்லா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

ஆண் : நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

ஆண் : { இரவு நேரம் பிறரை
போல என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை
என்று போனால் ஊரென்ன
சொல்லும் } (2)

ஆண் : ஆஹா ஹா ஹா
ஓஹோ ஓஓ ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

ஆண் : அன்பே ஆருயிரே
இன்பமே இனியவளே
பண்போடு அன்போடு
படியேறி வந்தவளே பார்த்து
பார்த்து மயங்க வைத்து காத்து
காத்து நிற்க வைத்து கண்ணே
உன் மேல் பாட்டு பாட பாட்டு
பாட

ஆண் : நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

ஆண் : காட்டு மானை
வேட்டை ஆட தயங்க
வில்லையே இந்த வீட்டு
மானின் உள்ளம் ஏனோ
விளங்கவில்லையே

ஆண் : கூட்டு வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை புரிய
வில்லையே கூட்டு
வாழ்க்கை குடும்ப
வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண்
மனதில் பெண்மை இல்லையே

ஆண் : நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

ஆண் : நான் அழுதால்
சிரிக்கிறாள் சிரித்தாள்
அழுகிறாள் கொஞ்சினால்
கொதிக்கிறாள் கெஞ்சினால்
மிதிக்கிறாள் இருப்பதா
இறப்பதா அழுவதா
சிரிப்பதா அம்மா
தாயே தாயே

ஆண் : { நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை } (2)

படிதல் மட்டும் போதுமா படத்தின் மற்ற பாடல்கள்

நான் கவிஞனும் அல்லா தேடல் சொற்கள்:
நான் கவிஞனும் அல்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் கவிஞனும் அல்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் கவிஞனும் அல்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் கவிஞனும் அல்லா பாட்டு
நான் கவிஞனும் அல்லா ஐடியூன்ஸ், நான் கவிஞனும் அல்லா tamil2lyrics
படிதல் மட்டும் போதுமா நான் கவிஞனும் அல்லா
நான் கவிஞனும் அல்லா பாட்டு வரிகள்
நான் கவிஞனும் அல்லா படத்தின் பேர்
நான் கவிஞனும் அல்லா ரிங்டோன்
நான் கவிஞனும் அல்லா வரிகள்
பாடல் நான் கவிஞனும் அல்லா
விஸ்வநாதன் ராமமூர்த்தி நான் கவிஞனும் அல்லா