காவேரி மங்கை வந்தாளம்மா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கை ஒலி

இந்த பாடலை பற்றி :
சலங்கை ஒலி படத்திலிருந்து காவேரி மங்கை வந்தாளம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காவேரி மங்கை வந்தாளம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கை ஒலி படத்தின் காவேரி மங்கை வந்தாளம்மா பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : தன நனனா தன நனனா னா
தன நனனா நன நனனா தன நனனா
நன நனனா

ஆண் : ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா
ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா

ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
குழு : ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா
ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னா

ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
மேனியெங்கும் மினுக்கி
அட மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி

ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
பெண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி

ஆண் : பச்சிளம் பூவில்
பாவாடை தெச்சு
பச்சிளம் பூவில்
பாவாடை தெச்சு
குண்டுமல்லிய கொண்டையில் வெச்சு
வந்தா அரசாணி
அவ வாலிப தேசத்து ராணி

ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
குழு : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி

ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா
என்னுடன் கை வீசி
மேனியெங்கும் மினுக்கி
அட மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி

சலங்கை ஒலி படத்தின் மற்ற பாடல்கள்

காவேரி மங்கை வந்தாளம்மா தேடல் சொற்கள்:
காவேரி மங்கை வந்தாளம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காவேரி மங்கை வந்தாளம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காவேரி மங்கை வந்தாளம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காவேரி மங்கை வந்தாளம்மா பாட்டு
காவேரி மங்கை வந்தாளம்மா ஐடியூன்ஸ், காவேரி மங்கை வந்தாளம்மா tamil2lyrics
சலங்கை ஒலி காவேரி மங்கை வந்தாளம்மா
காவேரி மங்கை வந்தாளம்மா பாட்டு வரிகள்
காவேரி மங்கை வந்தாளம்மா படத்தின் பேர்
காவேரி மங்கை வந்தாளம்மா ரிங்டோன்
காவேரி மங்கை வந்தாளம்மா வரிகள்
பாடல் காவேரி மங்கை வந்தாளம்மா
இளையராஜா காவேரி மங்கை வந்தாளம்மா