வான் போல வண்ணம் கொண்டு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கை ஒலி

இந்த பாடலை பற்றி :
சலங்கை ஒலி படத்திலிருந்து வான் போல வண்ணம் கொண்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். பி. ஷைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வான் போல வண்ணம் கொண்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கை ஒலி படத்தின் வான் போல வண்ணம் கொண்டு பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்தவனே

ஆண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே

பெண் : அன்னையின்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடி வந்து
மோக வலை விரித்தாயே

ஆண் : ஆஆ……ஆஅ…..ஆஅ….
பெண் : மோகனங்கள் பாடி வந்து
மோக வலை விரித்தாயே

ஆண் : சேலைகளைத் திருடி
அன்று செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள்
போற்றிப் பாடும் காதல் மன்னா

ஆண் : வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண் : பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே
பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே

ஆண் : ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே
கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண் : ஆஅ…..ஆஆ…….ஆஆ…..
ஆண் : கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண் : கவிகள் உன்னை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
சேலைகளைத் திருடி – அன்று

பெண் : வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

ஆண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண் : அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
ஆண் : ம்ம்ம்
பெண் : பல விந்தைகள் செய்தவனே

ஆண் : அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பெண் : ம்ம்ம்
ஆண் : பல விந்தைகள் செய்தவனே

பெண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

சலங்கை ஒலி படத்தின் மற்ற பாடல்கள்

வான் போல வண்ணம் கொண்டு தேடல் சொற்கள்:
வான் போல வண்ணம் கொண்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான் போல வண்ணம் கொண்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான் போல வண்ணம் கொண்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான் போல வண்ணம் கொண்டு பாட்டு
வான் போல வண்ணம் கொண்டு ஐடியூன்ஸ், வான் போல வண்ணம் கொண்டு tamil2lyrics
சலங்கை ஒலி வான் போல வண்ணம் கொண்டு
வான் போல வண்ணம் கொண்டு பாட்டு வரிகள்
வான் போல வண்ணம் கொண்டு படத்தின் பேர்
வான் போல வண்ணம் கொண்டு ரிங்டோன்
வான் போல வண்ணம் கொண்டு வரிகள்
பாடல் வான் போல வண்ணம் கொண்டு
இளையராஜா வான் போல வண்ணம் கொண்டு