நாத வினோதங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கை ஒலி

இந்த பாடலை பற்றி :
சலங்கை ஒலி படத்திலிருந்து நாத வினோதங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். பி. ஷைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நாத வினோதங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கை ஒலி படத்தின் நாத வினோதங்கள் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள
வாஹர்த்தப் ப்ரதிபத்தயே..யே…யே
ஜகதப்பிதரவ் வந்தே
பார்வதீ பரமேச்வரரு
வந்தே பார்வதீப ரமேஷ்வரரு….

ஆண் : நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

ஆண் : பாவங்களே பெண் : ஆஆ….
ஆண் : பழகுவதே பெண் : ஆஆ….
ஆண் : கானங்களே பெண் : ஆஆ….
ஆண் : கலையசைவே பெண் : ஆஆ….

ஆண் : பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து
இணைகின்ற தவமிது

ஆண் : நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
பெண் : அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

ஆண் மற்றும் பெண் :
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ

ஆண் மற்றும் பெண் :
நி நி
மத நி நி
மத நி சா நி நி
ரி ஸா தா நி நி
ம க க கமா ம
ரி க சா……………….

பெண் : கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்

ஆண் : கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்

ஆண் : நவரச நடனம்
பெண் : தநி சரி சநி சா
ஆண் : ஜதி தரும் அமுதம்
பெண் : த நி ப நி பநி பா

ஆண் : நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில்
ஏழு புவியசையும்

ஆண் : பரதம் என்னும் நடனம்
பெண் : ஆஆ….
ஆண் : பிறவி முழுதும் தொடரும்
பெண் : ஆஆ….
ஆண் : பரதம் என்னும் நடனம்
பெண் : ஆஆ….
ஆண் : பிறவி முழுதும் தொடரும்
பெண் : ஆஆ….

ஆண் : விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
பெண் : ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்

ஆண் : விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்

பெண் : திரனதிரனனன
ஆண் : தகிட தகிடதிமி
பெண் : திரனதிரனனன
ஆண் : நடனம்

பெண் : திரனதிரனனன
ஆண் : தகிட தகிடதிமி
பெண் : திரனதிரனனன
ஆண் : நாட்டியம்

ஆண் : உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்

பெண் : திரனனன
ஆண் : திரனனன
பெண் : திரனனன
ஆண் : திரனனன
பெண் : திரதிரதிரதிரதிரதிரதிரதிர

ஆண் : நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
பெண் : அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

சலங்கை ஒலி படத்தின் மற்ற பாடல்கள்

நாத வினோதங்கள் தேடல் சொற்கள்:
நாத வினோதங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாத வினோதங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாத வினோதங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாத வினோதங்கள் பாட்டு
நாத வினோதங்கள் ஐடியூன்ஸ், நாத வினோதங்கள் tamil2lyrics
சலங்கை ஒலி நாத வினோதங்கள்
நாத வினோதங்கள் பாட்டு வரிகள்
நாத வினோதங்கள் படத்தின் பேர்
நாத வினோதங்கள் ரிங்டோன்
நாத வினோதங்கள் வரிகள்
பாடல் நாத வினோதங்கள்
இளையராஜா நாத வினோதங்கள்