ஓம் நம சிவாய

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கை ஒலி

இந்த பாடலை பற்றி :
சலங்கை ஒலி படத்திலிருந்து ஓம் நம சிவாய என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓம் நம சிவாய பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கை ஒலி படத்தின் ஓம் நம சிவாய பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓம்….ஓஓஓம்ம்ம்ம் …
ஓஓம்ம்ம்..
ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம்.. நமசிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூர்நோதையா
அருளில்லையா

பெண் : ஓஓஓம்……
ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம்.. நமசிவாயா

பெண் : பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்

பெண் : மலைமகள் பார்வதி
உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க

பெண் : சா தா மா க நி சா க
க ம தா நி சா க
ககக ச ச ச
நி தா
ம கச நி தா ம கச

பெண் : உன்பார்வையே எட்டு திசைகளே
உன்சொற்களே நவரசங்களே
கங்கையின் மணவாளா
ஆ ..ஆ ..ஆ …ஆ
உன் மௌனமே….
சுப நிரதங்கள் தரவில்லையா

பெண் : ஓஓஓம்……
ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம்.. நமசிவாயா

பெண் : மூன்று காலங்களும்
உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்

பெண் : கணபதி முருகனும்
ப்ரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி தொடவே துதிக்கும்

பெண் : அத்வைத்தமும் நீ
ஆதி அந்தமும் நீ
நீயெங்கு இல்லை
புவனம் முழுதும் நீ
கைலாச மலை வாசா கலையாவும் நீ
புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ

பெண் : ஓம்….ஓஓஓம்ம்ம்ம் …
ஓஓம்ம்ம்.. நமசிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூர்நோதையா
அருளில்லையா

சலங்கை ஒலி படத்தின் மற்ற பாடல்கள்

ஓம் நம சிவாய தேடல் சொற்கள்:
ஓம் நம சிவாய எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓம் நம சிவாய வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓம் நம சிவாய.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓம் நம சிவாய பாட்டு
ஓம் நம சிவாய ஐடியூன்ஸ், ஓம் நம சிவாய tamil2lyrics
சலங்கை ஒலி ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய பாட்டு வரிகள்
ஓம் நம சிவாய படத்தின் பேர்
ஓம் நம சிவாய ரிங்டோன்
ஓம் நம சிவாய வரிகள்
பாடல் ஓம் நம சிவாய
இளையராஜா ஓம் நம சிவாய