தகித தாதிமி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கை ஒலி

இந்த பாடலை பற்றி :
சலங்கை ஒலி படத்திலிருந்து தகித தாதிமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தகித தாதிமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கை ஒலி படத்தின் தகித தாதிமி பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா } (2)
{ இருதயம் அடிக்கடி இறந்தது
என்பேனா என் கதை எழுதிட
மருக்குது என்பேனா } (2)
சுருதியும் லயமும் ஒன்று சேர

ஆண் : { தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா } (2)

ஆண் : { உலக வாழ்க்கை
நடனம் நீ ஒப்புக் கொண்ட
பயணம் அது முடியும் போது
தொடங்கும் நீ தொடங்கும்
போது முடியும் } (2)
மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே கலங்காதிரு
நீ மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே லாலா லாலா
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை
எந்தன் எல்லை

ஆண் : தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் என் கதை எழுதிட
மருக்குது ஆஆ ஆஆ ஆஆ
தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா

ஆண் : { பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோரும் அழுது என்
இரண்டு கண்ணும் பழுத்து } (2)
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே இது ஒரு ரகசிய
நாடகமே அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே பாவம் இங்கு பாவம்
இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

சலங்கை ஒலி படத்தின் மற்ற பாடல்கள்

தகித தாதிமி தேடல் சொற்கள்:
தகித தாதிமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தகித தாதிமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தகித தாதிமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தகித தாதிமி பாட்டு
தகித தாதிமி ஐடியூன்ஸ், தகித தாதிமி tamil2lyrics
சலங்கை ஒலி தகித தாதிமி
தகித தாதிமி பாட்டு வரிகள்
தகித தாதிமி படத்தின் பேர்
தகித தாதிமி ரிங்டோன்
தகித தாதிமி வரிகள்
பாடல் தகித தாதிமி
இளையராஜா தகித தாதிமி