மௌனமான நேரம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கை ஒலி

இந்த பாடலை பற்றி :
சலங்கை ஒலி படத்திலிருந்து மௌனமான நேரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மௌனமான நேரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கை ஒலி படத்தின் மௌனமான நேரம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மௌனமான நேரம்
மௌனமான நேரம் இள
மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள
மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில்
மௌனங்கள் மனதில்
ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள் இது
மௌனமான நேரம் இள
மனதில் என்ன பாரம்

ஆண் : இளமை சுமையை
மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல்
மூடி கொள்ளுமோ
பெண் : குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
ஆண் : ஊடலான மார்கழி
நீளமான ராத்திரி
பெண் : நீ வந்து ஆதரி

பெண் : மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

பெண் : இவளின் மனதில்
இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர்
காயும் நேரமோ
ஆண் : பாதை தேடியே
பாதம் போகுமோ பாதை
தேடியே பாதம் போகுமோ
பெண் : ஆடலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
ஆண் : தனிமையோடு பேசுமோ

ஆண் : மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில்
மௌனங்கள் மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள் ஏன்
என்று கேளுங்கள்

பெண் : இது மௌனமான
நேரம் இள மனதில்
என்ன பாரம்

சலங்கை ஒலி படத்தின் மற்ற பாடல்கள்

மௌனமான நேரம் தேடல் சொற்கள்:
மௌனமான நேரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மௌனமான நேரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மௌனமான நேரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மௌனமான நேரம் பாட்டு
மௌனமான நேரம் ஐடியூன்ஸ், மௌனமான நேரம் tamil2lyrics
சலங்கை ஒலி மௌனமான நேரம்
மௌனமான நேரம் பாட்டு வரிகள்
மௌனமான நேரம் படத்தின் பேர்
மௌனமான நேரம் ரிங்டோன்
மௌனமான நேரம் வரிகள்
பாடல் மௌனமான நேரம்
இளையராஜா மௌனமான நேரம்