வேதம் அனுவிலும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சலங்கை ஒலி

இந்த பாடலை பற்றி :
சலங்கை ஒலி படத்திலிருந்து வேதம் அனுவிலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். பி. ஷைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வேதம் அனுவிலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலங்கை ஒலி படத்தின் வேதம் அனுவிலும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கா…….மா……….நீ……
கமகஸ
மாகஸா
கஸா கஸா நீ ஸா

ஆண் : நிதமக நிதமக
தமக மக தமக மக
ஸரீஸா …கமாகரி
கமாக மாதமா தநிதா நிஸாநி

ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்

ஆண் : சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம் ஆடாதோ
வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆண் : சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
நிரிஸநிதமக
கதமகரிஸநீ
நிரிஸநிதமக
பதநிஸரீஸ காரிமகதம
கமதநிஸாநி தநிபதகமரிகஸா
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்

ஆண் : தேகங்கள் எரியும்
யாகங்கள் புரியும்
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
என்னுயிரைத் தேடுகிறேன் நானே

பெண் : ஆஆ……ஆஆ……
ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
பெண் : ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ…………………

பெண் : மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ
அதிதி தேவோ பவ

பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம்
எதிர்வந்து நடமாட வேண்டும்
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
சந்நிதானம் இனி உந்தன் பாதம்

ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா

ஆண் : கனவிலும் நனவிலும்
கனவிலும் நனவிலும்
அழகிய பரதங்கள் ஆட

பெண் : வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம் ஆடாதோ வேதம்

பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம் ஆடாதோ வேதம்

ஆண் : ……………………………………….
பெண் : வேதம்……..

சலங்கை ஒலி படத்தின் மற்ற பாடல்கள்

வேதம் அனுவிலும் தேடல் சொற்கள்:
வேதம் அனுவிலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வேதம் அனுவிலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வேதம் அனுவிலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வேதம் அனுவிலும் பாட்டு
வேதம் அனுவிலும் ஐடியூன்ஸ், வேதம் அனுவிலும் tamil2lyrics
சலங்கை ஒலி வேதம் அனுவிலும்
வேதம் அனுவிலும் பாட்டு வரிகள்
வேதம் அனுவிலும் படத்தின் பேர்
வேதம் அனுவிலும் ரிங்டோன்
வேதம் அனுவிலும் வரிகள்
பாடல் வேதம் அனுவிலும்
இளையராஜா வேதம் அனுவிலும்