அகரமுதல

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
சரஸ்வதி சபதம் படத்திலிருந்து அகரமுதல என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.அகரமுதல பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தின் அகரமுதல பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி

ஆண் : இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
தாயே

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

ஆண் : ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி ஆதி
பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

ஆண் : இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய்

ஆண் : ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்

ஆண் : உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய் உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய்

ஆண் : ஊமையின்
வாய் திறந்து பேச
வைத்தாய் அம்மா
பேசவைத்தாய்

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

ஆண் : எண்ணும் எழுத்து
எண்ணும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்து எண்ணும்
கண் திறந்தாய்

ஆண் : ஏற்றம் தரும்
புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை
ஆற்றல் தந்தாய்

ஆண் : ஐயம் தெளிய
வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து
அறிவு தந்தாய்

ஆண் : ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய் ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய்

ஆண் : ஓம்கார இசை
தந்து உயர வைத்தாய்
தேவி

ஆண் : போற்றவைத்து
புகழ் சாற்றவைத்து
அறிவூற்றினோடு உயர்
ஆற்றல் தந்து என்னை
அறிஞன் கவிஞன் கலைஞன்
இவன் என அருளும் தமிழும்
திகழும் கடல் என

ஆண் : கற்றவரும்
கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம்
புகழ்ந்திட நின்னருளை தந்து
அருள் வாய்

ஆண் : உற்றார் சுற்றம்
உறவினர் மாந்தரை
யானை சேனை படையுடை
வேந்தரு

ஆண் : பற்றும் பற்றை
நீக்கிய ஞானி பலரும்
புகழ்ந்திட ஆக்கிய
வாணி

ஆண் : தாய் இல்லாத
பிள்ளை என்று வாய்
இல்லாத ஊமை என்று
ஆயிரங்கள் ஆன கல்வி
வாய் திறந்து தந்த செல்வி
அன்னை உன்னை சரணம்
அடைந்தேன் தேவி

சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

அகரமுதல தேடல் சொற்கள்:
அகரமுதல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அகரமுதல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அகரமுதல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அகரமுதல பாட்டு
அகரமுதல ஐடியூன்ஸ், அகரமுதல tamil2lyrics
சரஸ்வதி சபதம் அகரமுதல
அகரமுதல பாட்டு வரிகள்
அகரமுதல படத்தின் பேர்
அகரமுதல ரிங்டோன்
அகரமுதல வரிகள்
பாடல் அகரமுதல
கே.வி. மகாதேவன் அகரமுதல