கல்விய செல்வமா வீரமா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
சரஸ்வதி சபதம் படத்திலிருந்து கல்விய செல்வமா வீரமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.கல்விய செல்வமா வீரமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தின் கல்விய செல்வமா வீரமா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா

ஆண் : ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று
உருவாகுமா இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா

ஆண் : கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா

ஆண் : கற்றோர்க்கு
பொருள் இன்றி பசி
தீருமா கற்றோர்க்கு
பொருள் இன்றி பசி
தீருமா பொருள் பெற்றோர்க்கு
அறிவின்றி புகழ் சேருமா
கற்றோர்க்கு பொருள்
இன்றி பசி தீருமா பொருள்
பெற்றோர்க்கு அறிவின்றி
புகழ் சேருமா

ஆண் : கற்றாலும்
பெற்றாலும் பலம்
ஆகுமா கற்றாலும்
பெற்றாலும் பலம்
ஆகுமா வீரம் காணாத
வாள் என்றும் வாழ்வாகுமா
வீரம் காணாத வாள் என்றும்
வாழ்வாகுமா

ஆண் : கல்வியா செல்வமா
வீரமா

ஆண் : படித்தவன்
கருத்தெல்லாம் சபை
ஏறுமா பணம் படைத்தவன்
கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் கருத்தெல்லாம்
சபை ஏறுமா பணம் படைத்தவன்
கருத்தானால் சபை மீறுமா

ஆண் : படித்தவன்
படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன்
யாராயினும் பலம்
படைத்திருந்தால்
அவனுக்கிணையாகுமா
பலம் படைத்திருந்தால்
அவனுக்கிணையாகுமா

ஆண் : கல்வியா செல்வமா
வீரமா

ஆண் : ஒன்றுக்குள்
ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக
பொருளானது ஒன்றுக்குள்
ஒன்றாக கருவானது அது
ஒன்றினில் ஒன்றாக
பொருளானது

ஆண் : ஒன்றை ஒன்று
பகைத்தால் உயர்வேது
ஒன்றை ஒன்று பகைத்தால்
உயர்வேது மூன்றும் ஓரிடத்தில்
இருந்தால் நிகரயேது மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது

ஆண் : கல்வியா செல்வமா
வீரமா

ஆண் : மூன்று தலை
முறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும்
மதி வேண்டுமா மூன்று தலை
முறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும்
மதி வேண்டுமா

ஆண் : தூங்கும் பகை
நடுங்கும் பலம் வேண்டுமா
தூங்கும் பகை நடுங்கும் பலம்
வேண்டுமா இவை மூன்றும்
துணை நிற்கும் நலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை நிற்கும்
நலம் வேண்டுமா

ஆண் : கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா
வீரமா

சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

கல்விய செல்வமா வீரமா தேடல் சொற்கள்:
கல்விய செல்வமா வீரமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்விய செல்வமா வீரமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்விய செல்வமா வீரமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்விய செல்வமா வீரமா பாட்டு
கல்விய செல்வமா வீரமா ஐடியூன்ஸ், கல்விய செல்வமா வீரமா tamil2lyrics
சரஸ்வதி சபதம் கல்விய செல்வமா வீரமா
கல்விய செல்வமா வீரமா பாட்டு வரிகள்
கல்விய செல்வமா வீரமா படத்தின் பேர்
கல்விய செல்வமா வீரமா ரிங்டோன்
கல்விய செல்வமா வீரமா வரிகள்
பாடல் கல்விய செல்வமா வீரமா
கே.வி. மகாதேவன் கல்விய செல்வமா வீரமா