கோமாதா எங்க குலமாதா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
சரஸ்வதி சபதம் படத்திலிருந்து கோமாதா எங்க குலமாதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.கோமாதா எங்க குலமாதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தின் கோமாதா எங்க குலமாதா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

குழு : கலை வாழ்க
மலர் வாழ்க கலை
மகளின் திருவாழ்க
புலவர் திருநாவிற்
பொருந்தும் தமிழ்
வாழ்க கன்னி தமிழோடு
கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி
வண்ண பெயர் வாழ்க
வாழ்கவே

பெண் : கோமாதா
எங்கள் குலமாதா
குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண் : { கோமாதா எங்கள்
குலமாதா கோமாதா எங்கள்
குலமாதா குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா புவி
வாழ்வில் அருள் பொங்கும்
திருமாதா வண்ண கோமாதா } (2)

பெண் : கோமாதா
குழு : கோமாதா
பெண் : எங்கள்
குலமாதா
குழு : குலமாதா

பெண் : பாலூட்டும்
அன்பிலே அன்னை
நீயே பழகும் உறவிலே
பிள்ளை நீயே பாலூட்டும்
அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை
நீயே

பெண் : கருணை மனதிலே
கங்கை நீயே கருணை
மனதிலே கங்கை நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
தெய்வம் நீயே கல்லார்க்கும்
கற்றவர்க்கும் தெய்வம் நீயே

பெண் : கோமாதா எங்கள்
குலமாதா குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா புவி
வாழ்வில் அருள் பொங்கும்
திருமாதா வண்ண கோமாதா

பெண் : கோமாதா
குழு : கோமாதா
பெண் : எங்கள்
குலமாதா
குழு : குலமாதா

பெண் : இணங்காதோர்
மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்
காலம் துலங்கும்
இணங்காதோர் மனம்
கூட இணங்கும் நீ எதிர்
வந்தால் எதிர் காலம்
துலங்கும்

பெண் : வணங்காதா
வணங்காதோர் சிரம்
உன்னை வணங்கும்
வணங்காதோர் சிரம்
உன்னை வணங்கும்
உன்னை வளம் வந்தால்
நலமெல்லாம் விளங்கும்
வண்ண கோமாதா

பெண் : கோமாதா எங்கள்
குலமாதா குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா புவி
வாழ்வில் அருள் பொங்கும்
திருமாதா வண்ண கோமாதா

பெண் : கோமாதா
குழு : கோமாதா
பெண் : எங்கள்
குலமாதா
குழு : குலமாதா

குழு : நலம் நீயே
பெண் : பலம் நீயே
குழு : நதி நீயே
பெண் : கடல் நீயே

பெண் : அருள் நீயே
குழு : அருள் நீயே
பெண் : பொருள் நீயே
குழு : பொருள் நீயே

பெண் : ஒளி நீயே
குழு : ஒளி நீயே
பெண் : உயிர் நீயே
குழு : உயிர் நீயே

பெண் : உலகம் யாவும்
கருணையோடு பெருகி
வாழ அருள்வாயே

சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

கோமாதா எங்க குலமாதா தேடல் சொற்கள்:
கோமாதா எங்க குலமாதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோமாதா எங்க குலமாதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோமாதா எங்க குலமாதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோமாதா எங்க குலமாதா பாட்டு
கோமாதா எங்க குலமாதா ஐடியூன்ஸ், கோமாதா எங்க குலமாதா tamil2lyrics
சரஸ்வதி சபதம் கோமாதா எங்க குலமாதா
கோமாதா எங்க குலமாதா பாட்டு வரிகள்
கோமாதா எங்க குலமாதா படத்தின் பேர்
கோமாதா எங்க குலமாதா ரிங்டோன்
கோமாதா எங்க குலமாதா வரிகள்
பாடல் கோமாதா எங்க குலமாதா
கே.வி. மகாதேவன் கோமாதா எங்க குலமாதா